tag:blogger.com,1999:blog-7234421147263456067.post2203935240032883236..comments2023-10-26T17:41:54.999+05:30Comments on உண்மையுடன் - கொஞ்சம் பொய்: தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !Avani Shivahttp://www.blogger.com/profile/05706029518452298854noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7234421147263456067.post-37904450858314972202012-12-24T14:19:06.652+05:302012-12-24T14:19:06.652+05:30How is going your blogs?
How is going your blogs?
avaniarunhttps://www.blogger.com/profile/13855234031477995960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7234421147263456067.post-72357098171810844052012-12-21T19:36:29.694+05:302012-12-21T19:36:29.694+05:30சின்னத்தம்பி படத்தின் எட்டு பாட்டும் வெறும் 40 நிம...சின்னத்தம்பி படத்தின் எட்டு பாட்டும் வெறும் 40 நிமிடத்தில் போடப்பட்டவை என்று கேள்விபட்டுள்ளேன்.இவர் இப்படி அசுர வேகத்தில் போட்ட பாட்டுக்களே இதனை ஹிட் .இவர் மற்றவர்களை போல் நேரம் எடுத்து செய்திருந்தால் ? இளையராஜாவால் தான் இன்றும் fm station கள் காலம் தள்ளுகின்றனscenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7234421147263456067.post-26807196302090634142012-12-21T13:19:17.878+05:302012-12-21T13:19:17.878+05:30அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ ப...அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).

இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். ###############

ஆஹா ஆஹா! அருமை அருமை, உங்களுடைய எழுத்தில் எவ்வளவு நேர்த்தி இருக்கிறது, அழகா சொல்லிருக்கிங்க... இளையராஜா அவர்கள் டீ குடித்துக்கொண்டே ஒரு ட்யூன் போடுவார், அதுவும் சூப்பரா அமைந்திருக்கும். எப்போதும் ராஜா ராஜாதான், எனக்கும் மிகவும் பிடிக்கும் அவரை.

சபாஷ்! தொடர்ந்து எழுதுங்கள்.
நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்துபோகவும்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.com