இன்னக்கு ஒன்னும் சூடான மேட்டர் ஒன்னும் இல்லததனால எல்லாமே கந்தசாமி கார்னர் தான். வாங்க, வாங்க
இது சும்மா ஒரு அதுக்கு
ஒரு பொண்ணுக்கு 10 ,000 ரூபாய் தேவை பட்டுச்சு, என்னவென செய்ய தயாரா இருந்துச்சு ,நம்ம கந்தசாமி அவ கிட்ட போய் ,நான் ஒரு 10 முத்தம் தர்றேன் , அப்புறம் நீ கேட்டது தரேன் அப்படின்னார்.அவ்வள தான குடுத்துக்கோ அப்பிடின்னு சொல்லவும் ,மொத முத்தம் கொடுக்கிறப்ப பயமா இருக்கு ,அட ஒன்னும் பயப் படதேன்னு தைரியம் கொடுத்துச்சு , அப்பிடியே ஒவ்வரு முத்தம் கொடுக்கும் போது இதையே சொல்ல , அவளும் தைரியம் சொல்ல , கடைசி முத்தம் முடிஞ்சதும் , சரி எதுக்கு இப்படி பயப் படுறே அப்படின்னு கேட்டாங்க, அது ஒன்னும் இல்ல அந்த ரூபாய எப்படி ரெடி பண்றது ,அப்டிங்கிற பயம் தான் . எப்பிடி நம்ம கந்தசாமி .
கந்தசாமியின் தத்துவம்.
௧. விக்கல் வந்தால் யாராவது நம்மை நினைப்பார்கள்
சிக்கல் வந்தால் எல்லோரும் நம்மை மறப்பார்கள்
௨. வயிற்றை கலக்கி வாய் வழி வந்தால் அது வாந்தி
வாய் வழி வந்து வயிற்றை கலக்கின அது வதந்தி
௩. நடக்க நடக்க கொழுப்பு குறையும்
பேச பேச வாய் கொழுப்பு குறையாது
------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில எத்தனை மதம் இருக்குனு தெரியுமா ( தோரயமா ) பாருங்க
-----------------------------------------------------------------------------------------------------------------
ABCDEFG - இதோட விரிவாக்கம் தெரியுமா
A Boy Can Do Everything For Girl
GFEDCBA - இதோட விரிவாக்கம் தெரியுமா
Girls Forget Everithing Done & Catches New Boy Again
---------------------------------------------------------------------------------------------------------------
தம் அடிக்கிறது எப்படின்னு நம்ம மாமா சொல்லிக் கொடுக்கிறாரு பாருங்க
---------------------------------------------------------------------------------------------------------------
நல்ல இருந்த கமென்ட் போடுங்க
இல்ல கருத்த போடுங்க
உண்மையுடன்
அவனி சிவா
//தம் அடிக்கிறது எப்படின்னு நம்ம மாமா சொல்லிக் கொடுக்கிறாரு பாருங்க//
ReplyDeleteஇல்லாட்டினாலும் உங்களுக்கு தெரியாது பாருங்க!
இந்தியாவில எத்தனை மதம் இருக்குனு தெரியுமா
ReplyDelete\\\இந்தியாவில எத்தனை மதம் இருக்குனு தெரியுமா\\\
நெறைய இருக்கு விக்கிபீடீயல பார்த்துக்கோங்கோ
//MANASAALI said...
ReplyDelete\\\இந்தியாவில எத்தனை மதம் இருக்குனு தெரியுமா
நெறைய இருக்கு விக்கிபீடீயல பார்த்துக்கோங்கோ ///
விக்கிபீடியாவெல்லாம் பிச்சுக்கிட்டு போயிடும்
நம்ம மதங்களின் லிஸ்டைப் பார்த்தா!