வணக்கம்
எல்லாரும் காதலர் தினம் கொண்டடி சந்தோசமா இருந்திருப்பிங்க .பிகர கணக்குப் பண்ணினவங்க ,கொஞ்சம் கணக்கையும் பண்ணிப் பாருங்க.எல்லாம் சின்னப் பசங்க கணக்குதான் .விளையாடிப் பாருங்க.விடைகள் கீழே இருக்கும் .செக் பண்ணிப் பார்த்துட்டு சரியா இருந்தா நீங்க தான் கணக்குப் புலி .
-------------------------------------------------------------------------------------------------------------
111
333
555
777
999
இந்த எங்களை கூட்டினா 2775 வரும் ,இதுல ஒன்பது எங்களை நீக்கி விட்டு அதற்க்கு பதிலாக 0 ஒன்பது முறை பயன் படுத்தி 1111 என்கிற விடை வரனும் .
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கம்பம் ,உயரம் 13 அடி ,குட்டிப் பல்லி அதன் மீது ஏறி விளையாடுகிறது.நிமிடத்திற்கு 3 அடி ஏறும்,2 அடி சறுக்கும் ,அப்படியானால் அது உச்சிக்குப் போக எத்தனை நிமிடங்கள் ஆகும் .
-------------------------------------------------------------------------------------------------------------
நான் ஒரு கல்யாணத்தில் மூன்று பாட்டு கேட்டேன்.2 பாடலை பாலா பாடினாரு,2 பாடலை மனோ பாடினாரு,எப்படி
--------------------------------------------------------------------------------------------------------------
மூன்று எங்கள் அவற்றை ஒன்றின் கீழ் ஒன்றாய் எழுதி கூட்டினாலும் , பெருக்கினாலும் ஒரே விடை வரும் ,அந்த எங்கள் எது .
-------------------------------------------------------------------------------------------------------------
357
816
492
இந்த எங்களை இடது , வலது , கீழ் ,மேல் கூடினால் ஒரே விடை 15 வரும் ,இந்த எண்களை மாற்றிப் போட்டு குறுக்கே கூட்டினாலும் அதே விடை வர வேண்டும் .
------------------------------------------------------------------------------------------------------------
10 க்கு கீழ் ஒரு எண் . அதை எட்டு முறை பயன்படுத்தி வெறும் கூட்டல் மூலம் 250 விடை வர வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------
கரும்பு ஒரு வெட்டு வெட்டினா இரண்டு துண்டு .இரண்டு வெட்டு வெட்டினா எத்தனை துண்டு .
------------------------------------------------------------------------------------------------------------
10 ன் இரண்டாம் அடுக்கு எண் 100 , அதன் நான்காம் அடுக்கு எண் என்ன.
---------------------------------------------------------------------------------------------------------------
எல்லா கேள்விக்கும் விடை தெருயுதா.ஒரு தடவ சரி பாருங்க.விடை தெரியலையா கொஞ்சம் இந்த இடை பாருங்க .எதாவது ஒன்னு உங்களுக்கு தெருஞ்சிரும் .
இப்போ இடை,ச்சே விடை
100 110
000 002
005 000
007 000
999 999
--------------------------------------------------
11 நிமிடம்
-------------------------------------------------
பாலா பாடினது ஒன்னு , மனோ பாடினது ஒன்னு ,சேர்ந்து பாடினது ஒன்னு
------------------------------------------------------------------------------------------------------------
1,2,3
------------------------------------------------------------------------------------------------------------
816
357
492
----------------------------------------------------------------------------------------------------
222+22+2+2+2 = 250
------------------------------------------------------------------------------------------------------
மூன்று துண்டுகள்
-----------------------------------------------------------------------------------------------
10 , 000
--------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா
ரூ 100 எப்படி வந்தது..?
ReplyDelete★★★★★★★★★★★
ஒருவரிடம் 1000 ரூபாய் கடன் வாங்கினேன்.
உடனே அது தொலைந்து போக, இன்னொரு
நண்பரிடம் 500 ரூபாய் கடன் பெற்று 300
ரூபாய்க்கு இனிப்பு வாங்கினேன்.
பின்பு மீதமுள்ள 200 ஐ
1000 தந்தவருக்கு 100 ரூபாயும்,
500 தந்தவருக்கு 100 ரூபாயும் கொடுத்தேன்.
இப்போது,
1000 தந்த நபருக்கு ₹900 பாக்கி.
500 தந்தவருக்கு ₹400 பாக்கி.
எனவே நான் திருப்பி கொடுக்க வேண்டிய
மொத்த கடன்
900+400= ₹1300.
இனிப்பு வாங்கிய 300 ரூபாயையும் சேர்த்தால் 900+400+300=1600
இப்போது,
கேள்வி என்னவென்றால்
1500 தான் கடன் வாங்கினேன்.
எப்படி அது 1600 ஆக மாறியது..?
மேலதிகமான "₹100" எப்படி வந்தது என்பது தான் கேள்வி ?????
கணிதத்தில் நல்ல மார்க் எடுத்தவங்க இதற்கு ஒரு "விடையை" சொல்லுங்களேன். 👆👆🙄🙄

give me a explanation with answer sir...
ReplyDeleteசெலவு :
Deleteமுதல் கடன் : 1000
இரண்டாம் கடன் : 500
இனிப்பு செலவு: 300
கடன் கொடுக்கப்பட்ட பணம் : 100+100
மொத்தம் : 2000
வரவு :
இனிப்பு : 300
திருப்பிகொடுக்கப்பட்ட கடன் : 100+100 (இது வரவு காரணம், நாம் மொத்தமாக கொடுக்க வேண்டிய கடனில் இத்தொகை குறைவடையும்)
மொத்த வரவு : 500
ஆகவே,
மொத்த இருப்பு = செலவு – வரவு
மொத்த இருப்பு = 2000 – 500
மொட்த்த இருப்பு = -1500 அதாவது கடன்
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் தெளிவாக சொல்லுங்க
Deleteஇன்னும் தெளிவாக சொல்லுங்க
Deleteதிருப்பி கொடுத்த கடனையும் சேர்த்து கூட்டினால் நூறு அதிகம் வரும்
ReplyDeleteபல்லி ஒன்று 13 அடி விழுந்தது .அது 1 நிமிடத்திற்கு 3 அடி ஏறி 2 அடி சருக்குகிறது .எனில் அந்த பல்லி உச்சிக்கு போக எத்தனை நிமிடங்கள்
ReplyDelete13
ReplyDeleteஅருமை
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_5.html?m=1