வணக்கம்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வராது என்கிற நம்பிக்கையில் இருந்தால் வந்தே விட்டது . ( காங்கிரஸ் காங்கிரஸ் தான் ) இது பாராட்டு அல்ல.
பிட்ச் சரியில்ல அப்படின்னு டோனி ஸ்பின் பிட்சா மாத்தனும் அப்படின்னு சொன்னதும் எதிர்ப்பு வந்துச்சு அதையும் மீறி அவருக்கு மாதிரி மாற்றியதும் பிச்சு உதறுது இங்கிலாந்த் .
நல்ல இலக்கிய நயம் உள்ள பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தி மு க விற்கு போவாருன்னு எதிபார்த்தா அம்மாவிடம் சரண் அடைகிறார்.
இப்படி நாம ஒன்னு நெனைச்சா அது ஒன்னு நடக்குது. அதுனால சீரியஸா எதாவது ஒரு பதிவு போடறதுக்கு பதிலா இப்படி ஒரு பதிவு .
உலக சினிமா பார்க்கிற ரசனை உள்ளவர்கள் இவர் யார் என்று கண்டுபிடிங்கள் . சரியா கண்டுபிடித்தால் சிறந்த ரசனையாளர் என்கிற விருதை சூடிகொள்ளலாம் . யார் என்பதை பதிவின் கடைசியில் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்ம கார் என்னக்கு வாங்குறது காருக்கு ஏன் அந்த பேரை வச்சிருக்காங்க அப்படிங்கிறதை தெரிஞ்சுகிறது . அத விடுங்க பேருக்கு இதன் விளக்கமா இருக்குமா ?
இது டிசம்பர் 6 க்கும் பொருந்தும் . இந்தியா - பாகிஸ்தானுக்கும் பொருந்தும் . இந்து - இஸ்லாம் ஒற்றுமைக்கும் பொருந்தும் .
யாருன்னு கண்டு பிடித்தவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் .
தி கிரேட் சார்லி சாப்ளின்
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

i identified the second snap.
ReplyDelete