வணக்கம்
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................35,000 கோடி
சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி

என்னோட சொத்து - 2 லட்சம் கடன்
என்னத்த சொல்றது புரோட்டா ஆறிப் போனாலும் 5 - 6 வரைக்கும் சாப்பிடலாம் , பிட்சா ஆறிப் போனா ஒண்ணுக் கூட சாப்பிடமுடியாது. அந்த மாதிரி கொஞ்சம் கடன் இருந்தாலும் நிம்மதியா பொண்டாட்டி புள்ளைகளோட வாழலாம் . இப்படி சொத்து சேர்த்து நிம்மதியா வாழாமலும் கடைசியில் கழி தான் திங்க முடியும் .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
கழி அல்ல களி அன்பரே
ReplyDeleteபாடையில் போற வயசு தாண்டி இருவது வயசு வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு எதுக்க யா 35,000 கோடி?இந்த பணமெல்லாம் நாய் கையில் கிடைச்ச உடைக்காத தேங்காய் மாதிரி, அதை இவனுங்க எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது, மத்தவங்களுக்கு பயன்பட விட மாட்டானுங்க. ஆனால், இந்த கொள்ளையால் மக்கள் அனைவரும் சித்திரவதை படுவார்கள்.
ReplyDeleteஇப்படி பணம் சம்பாதிப்பதும் ஒரு வித மன நோய்தான்.
ReplyDeleteஅது சரி அம்மா எத்தனை கோடின்னு சொல்லலியே? ஹி ஹி
திருத்திவிட்டேன் நன்றி நண்பரே
ReplyDelete