குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday, 4 May 2013

பா .மா .கா . குருவும் , பரமார்த்த குருவும்

வணக்கம் 


என்னுடைய பதிவின் பக்கத்திற்கு ஒரு லட்சம் ஹிட்ஸ் கொடுத்த பார்வையாளர்களுக்கும் , பதிவர்களுக்கும் நன்றி . இந்த கொண்டாட்டத்தை ?ஒரு பற்றி ஒரு பதிவை போடலாம் என்ற எண்ணம் , மற்ற பதிவர்களை பார்க்கின்ற பொழுது அது தேவையில்லாது என்று உணர்ந்து , இன்று வேறு பதிவை இடுகிறேன் .


பரமார்த்த குரு பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு . அப்படி அறிமுகம் இல்லாதவர்களுக்காக ஒரு அறிமுகம் . இதுவே இந்த பதிவின் நோக்கமாக இருக்கும்.


பெஸ்கி என்கிற வீராமாமுனிவரின் ஒரு கற்பனை கதையே பரமார்த்த குரு . சாமியார் என்கிற ஒரு பட்டதுடன் , கடவுளுககு இணையாக திரிந்த காலம் ஒன்று இருந்தது. காவிக் கட்டினால் அவரை தூற்றகூடாது , துன்பறவு செய்யகூடாது என்கிற நம்பிக்கை பெருமளவில் மக்களிடத்தில் இருந்தது. 

அதனை பயன்படுத்தி பரமார்த்தகுரு உணவருந்த இந்த வேடத்தைப் போட்டார். குருவுக்கு வேறு எந்த மந்திரமும் , தந்திரமும், தெரியாது. அவரைப் போல் முட்டாள்களை தேடினார். அவருக்கு கிடைத்த நல ரத்தினங்கள் தான் கீழ் வருபவர்கள் .


மிலேச்சன் 

மடையன் 

மூர்க்கன் 

மட்டி 

மூடன் 


இவர்களை போன்றவர்களை வைத்து தான் கால் , மன்னிக்க , காலம் தள்ளுகிறார் . மருத்துவர் அய்யா அவர்கள் .


இவருக்கு புரியும் படி மேதாவிகள் சொன்ன சில மேற்கோள்களை நான் தேவைப்படுமாயின் அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

No comments:

Post a Comment

கருத்து மேடை