வணக்கம்
சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”
கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”
அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய
சர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க?” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.
கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
வெளியே
வந்தாலும் வெளிச்சம் இன்னும் போகலை என்கிற நித்யாவின் பொன்மொழி போல் ,
அப்பா வெளியே வந்தாலும் அண்ணன் இன்னும் வெளியே வரவில்லை போல சிதம்பரத்தை
சந்தித்தது நட்பு ரீதியிலாம் . என்னத்த சொல்றது . வடிவேலு ஒரு படத்தில்
பிகரை வெரட்டிட்டு போவாரு. அதை நாயகனின் டீம் கண்டுபிடுக்கும் . அந்த
மாதிரி ஒரு சர்தாஜி ஜோக் ஒன்னு உண்டு . அநேகம் பேரு படிச்சது தான் . அந்த
ஜோக் இவர்களுக்குத் தான் சரியாய் பொருந்தும். என்ன சொன்னாலும் நாங்க
நம்புறது ரொம்ப கஷ்டம் தான்.
சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”
கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”
அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய
சர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை?” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல ,
மீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு
ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய்
அதையே கேட்டார்.
கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.
கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை