வணக்கம்
இது முழுக்க முழுக்க புகை பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லது படிக்க வேண்டிய விஷயம். அதாகப் பட்டது . டாஸ்மாக் பக்கத்தில் இருந்தால் கோழிக் கடை, பெட்டிக் கடை , மற்றும் பலான கடை , அதே போல் கோவில் இருந்தால் அருகில் பூசை சாமான கடையும் , பத்தி , சூடம் விற்கும் கடையும் இருக்கும் .
இது என்னவோ பொதுவானது . ITC எனும் மிகப் பெரிய நிறுவனம் செய்யும் தொழிலை பார்த்தல் புகையிலையை சார்ந்து மட்டும் இல்லாமால் நாம் உபயோகப் படுத்தும் அல்லது தவிர்க்க முடியாத sசில துறைகளில் உள்ளது .
சில துறைகளை பாருங்கள் .
பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகள் உபயோகப் படுத்தும் அணைத்து விதமான உபகரணங்கள் .
IT துறை
கட்டட கட்டுமானத் துறை
கணினி துறை
பத்தி , தீப்பெட்டி துறை
இது தவிர சில lதுறைகளிலும் வேரூண்டி உள்ளனர்
அணைத்து துறைகளிலும் இவர்கள் நுழைந்தாலும் இந்த நிறுவனம் சம்பாதித்த மிகப் பெரிய துறை புகையிலை . ஆனாலும் இவர்களின் ஆசை இன்றும் இவர்களுக்கு விடவில்லை . நீங்கள் சிகெரெட் பயன்படுத்துவோர் ஆயின் உங்களுக்குத் தெரியும் .
கோல்ட் பிளாக் - 4 லிருந்து 5 ம்
சிசர் பில்டர் - 3 லிருந்து 4ம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் நல்ல விசயங்களுக்கு ஆகட்டும் .
அனைவருக்கும் தமிழர் , உழவர் , தைத் திருநாள் வாழ்த்துக்கள்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

மற்ற பிராண்டுகளும் சிகரட் ஒன்றுக்கு ருபாய் ஒன்று உயர்த்தப் பட்டன . இந்த இடைவேளையில் VST போன்ற மற்ற நிறுவங்களின் சிகரெட் அதே விலையில் விற்ற காரணத்தால் இவர்களும் பழைய விலைகளில் அதே பெயரில் கொஞ்சம் சிறிய வகையில் வடிவமைத்து நகரங்களை தவிர்த்து மீண்டும் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறது. அது அவர்களின் வணிகம் ஆகட்டும். புகை பிடிப்பதை விடச் சொல்லி அரசாங்கம் மற்றும் திரை பிரபலங்கள் , அரசியல் பிரமுகர்கள் , அரசியல் கட்சிகள் , தன்னார்வ தொண்டு நிறுவனகள் மேலும் சில அமைப்புகள் இயங்கி வருகின்றன.
பழையன கழிதலும் புதியன புகுதலும் நல்ல விசயங்களுக்கு ஆகட்டும் .
அனைவருக்கும் தமிழர் , உழவர் , தைத் திருநாள் வாழ்த்துக்கள்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை