குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 22 October 2011

காணாமல் போன காங்கிரசும் ,தொலைந்துபோன இன்னபிற கட்சிகளும்

வணக்கம் 


தேர்தல் முடிவு எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சி பிச்சி மேஞ்சிருப்பிங்க .நம்ம மக்களை என்ன சொல்றதுன்னே தெரியல்ல. கண்ண மூடிகிட்டு இப்பிடியா ஒரே எடத்துல குத்துவாங்க. வச்சா குடும்பி ,செரச்சா மொட்டை  பழமொழிய காப்பதிட்டாங்க.இப்பிடி சொல்றதுனால நான் ஆளும் ஆட்சிக்கு புடிக்காத ஆளு கெடையாது, எதிர் கட்சிக்கு பிடிச்ச ஆளும் கெடையாது.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அப்படி ஏத்துகிட்டு , வந்தவங்களுக்கு வாழ்த்தும்,வராதவங்களுக்கு வாய்ப்பும்  கிடைக்க வாழ்த்து.


ஒரு கட்சி ஜெயிக்கிறது,தோற்கிறது சகஜம் தான்,ஆனா இந்த முறை நாங்க தான் மார்தட்டி சொன்ன கட்சிகளோட நெலமைய வரிசையா  பாருங்க

1 . காங்கிரஸ்

      தங்கதமிழன் தங்கபாலு தலைமையில் தனித்து ( எத்தன த ) இனி எந்த தேர்தலிலும் தனித்தே நிற்போம் என உறுதி கொண்டு ( எல்லா கோஷ்டியும் ஒரே முடிவு வேற ) போட்டி போட்டாங்க. ஊராட்சி லெவல்ல கூட அகில இந்திய காங்கிரச தேட வேண்டி இருக்கு .மாநகராட்சியில் அவங்கள பாருங்க .

திருச்சி: விஜயா (காங்.) - 15,387 (டெபாசிட் இழப்பு)
ஈரோடு: ராஜேஷ் (காங்.) - 6,196 (டெபாசிட் இழப்பு)
வேலூர்: தேவி (காங்.) - 3,454 (டெபாசிட் இழப்பு)
தூத்துக்குடி : சத்தியா வயலட் லில்லி (காங்.) - 6,485 (டெபாசிட் இழப்பு)
நெல்லை: ஜூலியட் பிரேமலதா (காங்.) - 8,456 (டெபாசிட் இழப்பு)

இனி காங்கிரஸ் அவ்வளவு தானா (  வருஷம் மத்தியபதவிகாலம் )


------------------------------------------------------------------------------------------------------------------


2  தே.மு.தி .க

     மக்களே இப்படி தான் எல்லா பிரசாரத்திலும் அவர் பேச்சை ஆரம்பிச்சார். நான் வந்தா நல்லது நாலு பண்றேன் அப்படி சொல்லணும் , போற எடத்துல எல்லாம் அவங்க இப்படி,இவங்க இப்படி கை நீட்டி பேசினார் .இப்போ கம்பிய
பலமா சொருகிட்டங்க. இப்படி தான் பேசினாரு பாருங்க ( பவர் ஸ்டார் ரசிகர்கள் மன்னிக்க )



காங்கிரசா, இவங்களா அப்படின்னு பார்தோம்ன ,டெபாசிட் போன கட்சி காங்கிரஸ் அப்ப்டின்ன ,இவங்களும் சளைக்கல்ல . மதுரையில 72 வார்டு இருந்தோப்ப 9 பேரு, 100 ஆன பிறகு 0 .

சுதாரிக்கணும் நல்லதம்பி.

--------------------------------------------------------------------------------------------------------------

3  பா,ம.க.,வி.சி ,புதிய தமிழகம் இன்ன பிற கட்சிகள் 

    தொழிலாவே கட்சிய நடத்தி அப்போப வருமானம் பார்த்து வந்தாங்க ,இனிமே தொழில பங்கு போடா முடியாதுன்னு தனியா கடை போட்டாங்க .வசமா வச்சாங்க பாருங்க ஆப்பு . இவங்க புள்ளி விபரம் கூட கொடுக்க முடியல அப்பிடி ஒரு விஸ்வ ரூப வெற்றி .பேசாம கட்சிய கலைச்சிட்டு தொழில பார்க்க போங்கப்பா. இப்பிடியே உங்க  நெலமை போச்சுன்னா


4 .தி.மு.க.


  அரசியல் சாணக்கியர் சருக்கிட்டார் .அம்புட்டுதான் வேற என்ன சொல்ல 5 வருஷம் மறுபடியும் எழுத்கிட்டே இருக்கணும். அதுக்குள்ள எதெது மொளைக்குமோ.




5 .ம.தி.மு.க

      இவரை பத்தி சொல்லனம்ன இவர் தான் இந்த தேர்தலில் உண்மையான வெற்றியாளர் .


அரசியல் பதிவு எழுதற பதிவர்கள் தப்பு ,தவறு இருந்த தண்டிக்கலாம் .நேர்மையான வார்த்தைகளில்,சரியாய் இருந்தா சரி,சரி

உண்மையுடன்
 
அவனி சிவா







6 comments:

  1. //அரசியல் பதிவு எழுதற பதிவர்கள் தப்பு ,தவறு இருந்த தண்டிக்கலாம் //

    Good...

    ReplyDelete
  2. காங்கிரஸ் கட்சிக்கு 2014 வரை எதுக்கு டைம்.
    தேமுதிகவுக்கு பவர் ஸடார் பவர் தெரியாம அவரு படத்தை போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    இதர கட்சிகள் அவர்களுக்கு என்று குறிப்பிட்ட சதவீதத்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலை வைத்து முடிவு எடுக்க முடியாது.
    திமுக இந்த அளவு வந்தது அவர்களுக்கு வெற்றி தான். வாங்கிய அடி அப்படி.
    மதிமுக உன்மையிலேயே மறுமலர்ச்சி தான்.

    ReplyDelete
  3. Good...


    நன்றி , நல்லைருக்குன்னே உங்க பேரு

    ReplyDelete
  4. " காங்கிரஸ் கட்சிக்கு 2014 வரை எதுக்கு டைம்.
    தேமுதிகவுக்கு பவர் ஸடார் பவர் தெரியாம அவரு படத்தை போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்."

    கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  5. minmalar


    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  6. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்து மேடை