குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 18 October 2014

இதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன ? 18 +

பதிவு எழுதி நெறைய காலம் ஆச்சு .பதிவை எப்படி சேர்க்கிறது என்பது தெரியவில்லை என்பதை விட , எதுல என்ன பாஸ் வேர்ட் என்பது கூட நினைவில் . இது எல்லாருக்கும் ஏற்படுவது தானா ? ஆமாம் என்றால் சந்தோசம் .( ஒரு நப்பாசை தான் ). 


ரொம்ப நாள் ஆனதால மொதல்ல ஒரு 18 + போடுவோம் ( வேற அர்த்தம் எடுத்துக்க கூடாது )

 -------------------------------------------------------------------------------------------------------


விவாகரத்து முடிந்த தம்பதிகளுக்குலே ஒரு சண்டை. குழந்தை யாருக்கு சொந்தம். அம்மா சொன்னா எனக்குதான். அப்பா சொன்னார். நான் ஒரு பெப்சி மசினில் காசு போட்டு பெப்சி பாட்டில் வெளி வருகிறது. பாட்டில் மசினுக்கு சொந்தமா அல்லது காசு போட்டவனுக்கா.

-------------------------------------------------------------------------------------------------------


 ஒரு சேரியில் இருக்கும் பெண் நாலாவது பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போனா. வலி எடுத்து. டாக்டர் வந்தா. அவளிடம். ஏண்டி போன வருடமே உன்னிடம் சொன்னேன். வருசா வருஷம் குழந்தை பெதுக்கதேன்னு. கூப்பிடு உன் புருஷனை. நானே அவனிடம் பேசுகிறேன். அவ சொன்னா: அவர் பாவங்க. நீங்க பக்கத்து வீட்டு காரனிடம் பேசுங்க.

 ----------------------------------------------------------------------------------------------------------

ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ் காரனிடம் கேட்டார். நீ எப்படி சொல்றே இந்த ஆடோ டிரைவர் தான் அந்த பொன்னை கெடுத்தான் என்று. போலீஸ்காரன் சொன்னார். சார் அவனின் ஒரு விரல் மட்டும் க்ளீனா இருக்கு.

------------------------------------------------------------------------------------------------------------


ஒரு டாக்டருக்கும் அவர் பொண்டடிக்கும் சண்டை. அவர் சொன்னார். நீ சமையல் வேளையிலும் மோசம். ராத்திரி படுக்கையிலும் மோசம். அவர் போயி விட்டார். கொஞ்ச நாழிக்கு பின் போன் பண்ணி அவளிடம் மன்னிப்பு கேக்கலாம்ன்னு போன் பண்ணினார். ரொம்ப நேரம் போனை எடுக்க வில்லை. அப்பொறம் எடுத்தா. டாக்டர் கேட்டார். இவ்வளவு நேரம் என்ன பண்ணினே. அவள் சொன்ன: பெட் ரூம்லே இருந்தேன். நீங்க சொன்னதுக்கு ரெண்டாவது ஒபீனியன் வாங்கிக்கொண்டு இருந்தேன்.

 ----------------------------------------------------------------------------------------------------------

ஒரு கணவனும் மனைவியும் எருது சந்தைக்கு சென்றார்கள் . வியாபாரி அய்யா இந்த தாராபுரம் காளை 365 நாட்களும் வேலை செய்யும் என்றார் .
மனைவி கணவனை பார்த்து ' நீங்களும் இருக்கிங்களே ' என்றாள் .அதற்க்கு கணவன் வியாபாரியிடம் ஏம்பா இந்தக் காளைதினமும்  ஒரே பசுவிடம்தான் இருக்குமா   என்ன ?

-------------------------------------------------------------------------------------------------------------
புதுமண தம்பதிகள் முதல் இரவில்


கணவன் - ரொம்ப சந்தோசமா இருக்கு .நமக்கு இது தான் பஸ்ட் நைட் . சரி தானே செல்லம்.

மாணவி  - ஆமாங்க எனக்கும் இது தான் நைட்டுல பஸ்ட் .

 -----------------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவு போடும்வரை 

அவனி சிவா   

Wednesday 18 June 2014

மு.க மற்றும் குஸ்பு சம்மந்தப்பட்டது அல்ல

வணக்கம்





பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .

தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .

பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல,...நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .

தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .

பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . .

தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .

பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்தா 5 பேர் தானே . . .

தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . !







------------------------------------------------------------------------------------------------------------


லெட்டர் படிச்சு உங்களுக்கு சிரிப்பு வந்திருந்தா சம்மந்தம் உண்டு தான் .




-----------------------------------------------------------------------------------------------------------

ஒரு குரங்கும் மனிதனும் நண்பர்களாக இருந்தனர்!ஒரு நாள் இருவரும் ஆற்றங்கரைக்கு குளிக்கச் சென்றனர்.குரங்கு கரையில் அமர்ந்திருக்க மனிதன் மட்டும் ஆடைகளெல்லாம் களைந்துவிட்டு நிர்வாணமாக ஆற்றில் குளித்தான்!
குளித்து கரையேறிய மனிதனை பார்த்து குரங்கு பயங்கரமாக சிரித்தது!
"ஏய் எதுக்கு என்னை பாத்து சிரிக்கிற?னு மனிதன் கேட்டான்!
அதற்கு அந்த குரங்கு,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"எனக்கு வாலு பின்னாடி இருக்கு ஆனா உனக்கு முன்னாடி இருக்கு"

-----------------------------------------------------------------------------------------------------------

சிறுமி அழத்தொடங்கினாள்....


சிறுவன் : "எதுக்கு அழுற....??"


சிறுவன் : " நான் இங்க ரத்த பரிசோதனைக்கு வந்தேன்... டாக்டர் என் விரல வெட்டப்போராறு....."


சிறுது நேரத்தில் சிறுவனும் அழத்தொடங்கினான்....


சிறுமி : "நீ எதுக்கு இப்ப அழுற....??"


சிறுவன் : " எனக்கு URINE டெஸ்ட் இருக்கு...." 

------------------------------------------------------------------------------------------------------------

 காதலி(ஃபோன்ல) : டியர்.. உங்க நினைவு இன்னிக்கு என்னை ரொம்ப வாட்டுது.. ஐ மிஸ் யூ......


காதலன் : இப்பத்தானடி ஃபோன்ல பேசுனோம்.. அதுக்குள்ள என்ன???


காதலி : ஓ.. சாரி.. திரும்பவும் உனக்கே ஃபோன் அடிச்சுட்டானா???? சாரி டார்லிங்... 

-----------------------------------------------------------------------------------------------------------

Tuesday 27 May 2014

லேடி , மோடி , டாடி , DD - காபி முதல் கண்டம் ( காண்டம் ) வரை

வணக்கம்


டீயா வேலை பார்த்து மோடி இப்போ பிரதமர் ஆகிட்டார் . இந்தியாவில தமிழ்நாட்டுல மட்டும் டீ சூடு ஆறிப் போய் வியாபாரம் மொத்தமா கவுந்துருச்சு.


பிரசார நேரத்தில் பிச்சிக்கிட்டு போன வசனம் தான் லேடி , மோடி , டாடி . இப்படி நாடு பலவாறு பல விசயங்களில் மாறிப் போனாலும் சில விஷயங்கள் மாறவில்லை . குறிப்பாக மின்சாரம் ( சம்சாரமும் தாங்க ) . இப்படியாக பட்ட நேரத்தில் எப்போதும் போல் நேத்து நைட்டு கரண்ட் போனது. அந்த நேரத்தில என்னோட பையன்  ஏதாவது விளையாட்டு விளயாடாலாம் என்றான். சரி வா ஒரு கை பார்த்துருவோம் ( கை பார்த்ததே ஒற்றை இலக்கத்தில் தான் ) விளையாட்டு என்னன்னா ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு எழுத்தை சொல்லி 15 நிமிடத்திற்குள் 100 வார்த்தை எழுத வேண்டும் என்றேன்.


பாராளுமன்ற தேர்தலில் நான் கடைசி பட்டனுக்கு ஓட்டுப் போட்டாலும் , அடி மனசில் இருக்கும் அம்மாவின் விசுவாசி என்பதனால் தானோ என்னவோ , மோடி , லேடி ,டாடி ,  எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் , என்னால் முதலில் லேடி என்கிற வார்த்தையை மனம் கோர்க்கிறது. ( பதிவுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்பதை பதிவின் இறுதியல் புரியும் என நினைக்கிறேன் ).


விதிகள் எல்லாம் கிடையாது கிடையாது . அது எந்தத் துறையை சேர்ந்த  விளையாடு, அரசியல் , சினிமா , ஆன்மிகம் , எழுத்தாளர் , விஞ்ஞானி , காமடியன் .கோமாளி,கூத்து கட்டுபவர்கள் , கின்னஸ் சாதனை புரிந்தவர்கள், இப்படி எவரின் பெயராகவும் இருக்கலாம்  . ஊர் பெயராக , நாட்டின் பெயராக , கண்டத்தின் பெயராகவும் இருக்கலாம் . பாடத்திட்டத்தில் உள்ள வார்த்தையாகவும் , புகழ் பெற்ற இடமாக இருக்கலாம் . இலக்கியத்தில் , இலக்கணத்தில் இருக்கலாம் . மருத்துவம் , பொறியியல் , இதனை போன்ற மற்ற துறைகளின் வார்த்தையாகவும் , அகராதி , மற்றும் நாம் அடிக்கடி புழங்கும் வார்த்தையாகவும் இருக்கலாம். தாவரங்கள் , செடிகள் , மரங்கள் , பூச்சிகள் , விலங்குகள் , உறவுமுறைகளின் பெயராக இருக்கலாம் . மளிகை பொருட்கள் , பழங்கள் , காய்கறிகள் பெயராகாவும் இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் காப்பி முதல் காண்டம் வரை எதுவாகவேணும் இருக்கலாம்.


உதாரனத்திற்க்கு c என்கிற எழுத்தை எடுத்துக் கொள்வோம்.

COFFEE , CASH , CREDIT , CANADA , COOCUMBAR ,CHINA , CRIME


இப்போ என் பையன் 10 நிமிடத்திற்குள் 63 எழுதி முடித்தான்.( நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் இதைக் காட்டிலும் எதிர்ப் பார்ப்பதென்பது மகா தவறு என்று புரிந்தது , அந்த விளையாட்டினை நானே சுய பரி சோதனை செய்து பார்த்த போது தான் தெரிந்தது.


நானும் ஒரு எழுத்தை எடுத்து   எழுதிப் பார்த்தல் , சுய விபரம் தெரிகிறது. தத்துவஞானி பிராய்ட் சொன்னது போல் எனக்குள்ளே , பல விஷயங்கள் வார்த்தைகளின் வடிவில் வெளி வந்தன.


உங்களுக்கும் ஒரு சவால் R , U , O , P , Z , S , C , Q போன்ற எழுத்துக்களில் குறைந்தப் பட்சம் 10 நிமிடத்திற்குள் 100 எழுதிப் பாருங்கள் . உங்களின் சுயம் புரியம் . ( உண்மையாக மனதில் படும் வார்த்தையை  மட்டும் எழுதுங்கள் ) .


கருத்தை சொல்லுங்கள் . ( முடிந்தால் ,  முடிந்தால் தாங்கள் எழுதிய வார்த்தைகளையும் , சலனங்களையும் எதிர்பார்கிறேன் )


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா



Saturday 26 October 2013

தென் மாவட்ட குடிமகன்களின் நிலைமை கவலைக்கிடம்

வணக்கம் 


இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர் ஆகா இருந்தால் உங்களுக்கு நிலைமையின் விபரீதம் தெரியும் .அதாகப்பட்டது என்னவென்றால் வரும் 27 மற்றும் 30 ஆகிய தினங்களில் முறையே மருது பாண்டியர் , தேவர் ஜெயந்தி குரு பூஜை நடை பெறுவதால் , முறைகேடுகள் நடை பெறாமால் இருக்க அரசின் மதுபான கடை இன்று மாலை 6 மணி முதல் வரும் புதன் கிழமை வரை விடுமுறை அளிக்கபடுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை வெளியட்டு உள்ளார்.


இப்போ மேட்டர் என்னன்னா ? 





ஊர்வலத்திலும் , பொதுக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்ளும் வீரர்கள் , தலைவர்கள் ,தொண்டர்கள் என சகலரும் நாலு நாளைக்கு தேவைப்படும் சரக்கினை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டு கலந்து கொள்கின்றனர் .பாவப்பட்ட பொது மக்கள் சரக்கு கிடைக்காமால் ( இந்த சாதியை சார்ந்தவர்களும் தான் ) அரசுக்கும் வரி கட்ட முடியாமால் , தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ( மற்ற மாவட்ட குடிமகன்கள் தப்பித்தனர் ) இந்தப் பதிவு போடும் போது எவ்வளவு கடையில என்னா கூட்டம் ? 





அரசு இதற்க்கு ஏதாவது நிலைபாட்டை எடுத்து குடிமகன்களின் வயிற்றில் சரக்கை ஆற்றினால் நல்லது.


இதற்கு வேறு என்ன செய்யலாம் என்பதை பின்னூட்டம் இடுங்கள் . சிறந்த பின்னூட்டத்திற்கு ஒரு 90 இலவசமாய் தரப்படும் .


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா   


Wednesday 9 October 2013

நான் , நஸ்ரியா , நய்யாண்டி

வணக்கம் 



தலைப்பை பார்த்து வேறு ஏதாவது அர்த்தம் புரிந்துக் கொண்டால் கம்பெனி பொறுப்பு கிடையாது.சரி மேட்டருக்கு வருவோம் .


இன்னைக்கு முழுசா மீடியாவை குத்தகைக்கு எடுத்தது நஸ்ரியா . நேரம் படம் வந்தப் போதே நான் நஸ்ரியாவை பற்றி ஒரு பதிவு போட்டதால் , தலைப்பில் நானும் ஒட்டிக் கொண்டேன்.மற்றப் படி எனக்கும் நஸ்ரியாவுக்கும் சம்மந்தமே இல்லை.அந்தப் பதிவை காண 




மேட்டர் எவ்வளவு தூரம் போயுருக்கு பாருங்க.இப்போ வந்த செய்தி படிச்சாலே புளங்காகிதமஆ இருக்கு .


இன்று காலை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ‘நய்யாண்டி’ படத்தை நஸ்ரியாவின் அப்பா தன் வழக்கறிஞருடன் பார்த்தார்.

1. முதலிரவில் தனுஷ் - நஸ்ரியாவின் கால்கள் பின்னி பிணைந்திருப்பது...

2. பிறகு எழுந்து அமர்ந்த நஸ்ரியாவின் முதுகில் வியர்வை...

3. தனுஷ் மடியில் நஸ்ரியா படுத்து உறங்குவது...

ஆகிய மூன்று இடங்கள் மட்டும் நீக்கினால் போதும் என்று சொன்னதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.

இன்று மாலை 7.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நஸ்ரியா.



எடுக்க சொன்ன அந்த மூணு காட்சி எங்க பார்க்க முடியும் .? 




மீண்டும் சிந்திப்போம் 

அவனி சிவா


Friday 20 September 2013

ரஜினியின் இன்னொரு முகம் - இதுவே நிஜ முகம்


வணக்கம் 



இந்ததகவல்களை தந்த இனிய நண்பர் எழுத்தாளர் சுப்ரஜா அவர்களுக்கு நன்றி .  .ரஜினியின் மேல் எனக்கு ஈடுபாடு என்பது  எப்போதும் இருந்து வருகிறது , நடிகர் எனபதையும் தாண்டி அவரின் நிஜ வாழ்க்கையின் நடவடிக்கைகள்.இதனைப் போன்ற தன்மை அவரின காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிற கமலிடம் கான முடியவில்லை . 


தலைப்பிற்கு உண்டான விஷயம் இது தான் .






சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பால்ய பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 வயதாகும் சாந்தம்மா தனது கணவருடன் ஜலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வருமானம் எதுவும் இன்றி வறுமையில் சிறு குடிசையில் அந்த முதிய தம்பதிகள் வசித்து வருவது பற்றி ரஜினிக்கு தகவல் கிடைத்தது. அதனால் ரஜினி அவர்களை நேரில் சந்திக்க விரும்பினார். கோச்சடையான் படப் பணிகளில் பிசியாக இருப்பதால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

சமீபத்தில் ஆசிரியர் தினவிழா வந்தபோது திடீரென ரஜினிக்கு இது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே தனது உதவியாளரை அழைத்து "சாந்தம்மாவை மீட் பண்றது மிஸ்சாகிட்டே போவுதுல்ல... அவுங்களோட பேங் அக்கவுணட் நம்பரை வாங்கி அவுங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு கேட்டு அதை அவுங்க கணக்குல டெபாசிட் பண்ணிடுங்க. நான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவுங்களை மீட் பண்றதா சொல்லிடுங்க" என்று கூறியிருக்கிறார்.
இதையொட்டி பெங்களூரில் உள்ள ரஜினி மன்ற தலைவர் ரஜினி முருகனை அழைத்து விசயத்தை சொன்னார் உதவியாளர். அவரும் சாந்தம்மா வீட்டுக்கு சென்று சந்தித்திருக்கிறார். அவர்கள் கேட்ட மூன்று லட்சம் ரூபாயை உடனே அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார் ரஜினியின் உதவியாளர்.

"சிவாஜிராவுக்கு நான் 5 முதல் 7ம் வகுப்பு வரை பாடம் நடத்தினேன். அப்போ அவன் குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தது. அதை வகுப்பில் காட்டிக் கொள்ளாமல் படிப்பான். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நிறைய சேட்டை பண்ணுவான். அவனோட கையெழுத்து நல்லா இருக்கும். அப்பவே இவனோட தலையெழுத்தும் நல்லா இருக்கும்னு நினைப்பேன். அதுமாதிரியே அவன் யாரும் நினைச்சு பார்க்க முடியாத உசரத்துல இருக்கான். நான் எவ்வளவு கேட்டாலும் தருகிற நிலைமையில் அவன் இருந்தாலும் எனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டேன் கொடுத்திருக்கான். மவராசன் இன்னும் நல்லா இருக்கணும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுள கொடுக்கணும்" என்ற நெகிழ்ந்திருக்கிறார் சாந்தம்மா.
 
ரசிகனாக 
அவனி சிவா  


Thursday 12 September 2013

உலகப் பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - கூகுள் மட்டும் அல்ல

வணக்கம் 


பதிவு போடறதே பெரிய விஷயம் .சில  பேரு எப்படித்தான் தெனமும் ஏதாவது ஒரு மேட்டரை படிச்சு குடிச்சு எழுதிறாங்கா , அந்த தெனாவெட்டு நமக்கு பொறப்புல இருந்தே கிடையாது.அதிலும் தமிழ்ல டைப் பண்றதுக்கு நான் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது . ( இதுல எதனை ஒற்றுப் பிழை , எழுத்துப் பிழை இருக்கோ ) 


பதிவு எழுதனம்னு முடிவு செஞ்சு ( டேய் , நீ எல்லாம் பதிவரா  ) நண்பன் சிலரிடம் உதவி கேட்டு , அவர்களும் உதவினார்கள் . ஒருத்தரு தமிழ் software ஒன்ன இன்சால்ட் செஞ்சு அதுல டைப் அடிச்சு கிளப்புவார் , எனக்கு அது சுட்டுப் போட்டாலும் வரல்ல.அப்புறம் ஒன்னு சொல்லிக் குடுத்தாரு.


பிளாக்கர் பக்கத்துக்கு போ , அதுல கம்போச ஒப்பன் செஞ்சு மேல வரிசையா சில விசயங்களை அடுக்கி இருக்கும்.அதுல பின்னாடி இருந்து நாலாவது அ  அப்படின்னு இருக்கிறத கிளிக் செய் . பெறகு நீ என்ன எழுத நினைக்கிறத ஆங்கிலத்தில் அப்படியே அடிச்சு என்டர தட்டினா ,அது அப்படியே தமிழ்ல வந்துரும்.அப்படி நானும் இப்போ வரைக்கும் பதிவு இட்டு வருகிறேன்.


அதுல பாருங்க , புத்சா ஒரு தளம் ஒன்ன நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார் .இது சித்தப்பா கூகுளை விட படா சோக்கா இருக்குது . அது தான் 




http://transliteration.techinfomatics.com/ இந்த தளம் . உள்ள போயி பாருங்க .அருமையாய் இருக்கு.இப்போ கூகுள் சரியா வேற வேலை செய்யல்ல .இந்த நேரம் பதிவர்களுக்கு சரியான வரப் பிரசாதம் .


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா