குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 22 March 2012

சங்கரன் கோவில் மாதிரி மாறாத சில விஷயங்கள்

வணக்கம்

இரண்டு வாரமாய் எந்தப் பதிவும் போடாம இருந்ததால பதிவு போடறது எப்பிடின்னு கூட மறந்துப் போயிருச்சு .( மரத்து ) போடனம்னே போடறேன் .


 எப்படியும் ஜெயிச்சிரலாம் அப்படின்னு முடிவுப் பண்ணி அம்மா இறங்கினாலும் சங்கரன் கோவில் வாக்காளர்களும் மாறமா அப்படியே அம்மாவுக்கு தங்களுடைய வாக்குகளை எப்பவும் போல அ தி மு க விற்குப் போடுறதால இனிமே இந்த தொகுதியில் இனி தேர்தல் நடத்தாமல் காசை மிச்சப் படுத்தலாம்.




இனி தலைப்பிற்குப் போகலாம் ஏதும் அரசியல் செய்தி எல்லாம் கிடையாது.நான் படிச்ச சில தோரணங்கள் 


4 ஆயிரம் ஆண்டுகளாக எந்தப் புது விலங்கும் மனிதனுக்கு மனிதனுக்கு வளர்ப்பு பிராணிகளாக ஆகவில்லை.

ஒரு ஆண்டுக்கு தேவையான புட்பால் தயாரிக்க கிட்டத்தட்ட 3000  மாடுகளில் இருந்து தோல் உறிக்கப்படுகின்றன.


நத்தை மூன்று ஆண்டுகள் தூங்குமாம்

நம்முடைய முட்டியை நம்மால் நக்க முடியாது.


மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா


Tuesday 6 March 2012

தலைக்கவசம் - உயிரை காக்குமா - எடுக்குமா

வணக்கம்




தமிழகத்தில் அநேகமாக எல்லா மாவட்டங்களிலிலும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.இது உயிரைக் காக்கும் என காவல் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.போகிறப் போக்கில் பார்த்தல் ஆம் என போலும் தோன்றினாலும் உயிரையே எடுக்கும் போல் தெரிகிறது.




முதலில் ஹெல்மெட் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கின்றன.முகத்தை முழுவதும் மூடி நம்முடைய மூளைப் பகுதியில் இருந்து தலையின் அணைத்து பாகமும் மூடி இருந்தால் தான் விபத்து ஏற்படும் போது அடிபடாமல் காப்பாதிக் கொள்ள முடியும்.




பல பேர் ஹெல்மெட் மாதிரி தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் தொப்பியினை அணிந்துக் கொள்கிறார்கள்.


ஒரு வேளை முழுவதும் மூடிய ஹெல்மெட் அணிந்துக் கொண்டாலும் பின்னால் வருகின்ற வாகனங்களை சரிவர பார்க்க முடிவதில்லை.இதுவே சமயங்களில் விபத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றன.




அநேகப் பேர்கள் செல்போனை காதுக்கு அருகில் வைத்துக் கொண்டு ( திருட்ட்டுத் தனமாய் ) போவதால் விபத்துக்கு காரணமாக அமைகின்றன.




எல்லாதிற்கும் மேலாக சரியான வழிகாட்டுதல் இல்லை.காவல் அதிகாரிகள் கவனிக்க.




நன்மை என்று பார்த்தல் வருமானம் சூப்பர்.கம்பெனிக்காரனுக்கும் , காவல் அதிகாரிகளுக்கும் தான்.




எனக்கும் ஒரு நன்மை உண்டு என்னுடைய அண்ணனின் சட்டைகளை மாற்றிப் போட்டு ஹெல்மெட்டை அணிந்துக் கொண்டால் ,கடன் கொடுத்த யாவருக்கும் அடையாளம் தெரிவதில்லை . இந்த வழி முறையினை யாரேனும் பின்பற்றினால் என்னுடைய வங்கி கணக்கிற்கு உங்களால் முடிந்த பணத்தை செலுத்தலாம் 





மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Monday 5 March 2012

ம தி மு க வின் ஒழுங்கும் - மகளிர் தலைவி குஸ்புக்காவும்

வணக்கம்

 சங்கரன் கோவில் இடைத் தேர்தல் களம் பரபரப்புக்கு குறைவில்லாமல் நடந்து வருகிறது.அனேகமாக எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது . எல்லாம் ஒரே மட்டயகி போயுருக்கும் நிலையில் சேர்ந்தமரம் பகுதியில் களப் பணியாளர்களுக்கு தன் தொண்டர்களுக்கு சில கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கொஞ்சம் பாருங்கள்


ஐந்து பைசா காசு வாக்காளருக்கு கொடுக்க கூடாது ;

யாருக்கும் அன்பளிப்பு ஒரு ஊக்கு கூட கொடுக்க கூடாது.
பிரச்சாரம் முடிந்தது என்று தொண்டருக்கு கூலி என்று தண்ணி கிடையாது.

... நம் கட்சியை பற்றியும் நாம் இதுவரை செய்த போராட்டங்களை பற்றி மட்டும் பேசுங்கள்.

தேவை இல்லாமல் எதிர்கட்சிகளை மரியாதை குறைவாக பேசாதீர்கள்.

தேவை இல்லாத வம்பு எதுவும் செய்யாதீர்கள்.

உங்கள் மீது வேண்டும் என்றே ஏதேனும் வம்பு அல்லது சண்டை என்று வந்தால் அவன் எவனாக இருந்தாலும் அவனை ஒரு கை பார்க்காமல் வராதீர்கள்.

-மதிமுக தேர்தல் கள பணியாளர்களிற்கு அறிவுரைகள்.
 இந்த நேர்மையான அணுகுமுறை எல்லா கட்சிகளிலும் ஏற்ப்படுத்தினால் மக்கள் ஆட்சி அமையும் என நம்பலாம்.



---------------------------------------------------------------------------------------------------------------

 ஐநா கூடத்தில் ( கூட்டத்தில் தான் ) உரையாற்ற குஸ்புக்கு அழைப்பு விடப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அதுவும் இளைங்கர்களின் வளர்ச்சிப் பற்றி மானாட மயிலடா சமயத்தில் மார்பும் சேர்ந்து ஆட ஏற்கனவே வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து விட்டார். நடக்கட்டும் நடக்கட்டும் 


-------------------------------------------------------------------------------------------------------------


 மீண்டும் சிந்திப்போம் 
 உண்மையுடன் 
 அவனி சிவா 
 
 

Saturday 3 March 2012

கேப்டன் மன்னிப்பார் - இல்லன்னாலும் சரி

வணக்கம்


நன்றி - யாழினி

பயோடேட்டா - தே.மு.தி.க ...விஜயகாந்த்

பெயர் : தேமுதிக
இயற்பெயர் : தெலுங்கர் முன்னேற்ற திராவிடர் கழகம்
தலைவர் : பிரேமலதா
துணை தலைவர் : சுதிஷ்
மேலும் துணைத் தலைவர்கள் : பண்ருட்டியார், விஜயகாந்த்
வயது : "தம்பி டீ இன்னும் வரல"
தொழில் : இன்னும் ஆரமிக்கல. இப்பதான் வேட்பாளரை
அடிச்சி, உதைச்சி ட்ரெய்னிங் எடுத்துட்டு இருக்கோம்
பலம் : நடுநிலையாளர் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கும்
அப்பாவி பொதுஜனம்
பலவீனம் : கொளுகை, புண்ணாக்கு எதுவும் இல்லாதது
நீண்ட கால சாதனைகள் : சுகன்யா தொப்புளில் பம்பரம்
சமீபகாலச் சாதனைகள் : 41
நீண்டகால எரிச்சல் : 'ழ' வாயில் நுழையாதது
சமீபத்தைய எரிச்சல் : வெடிவேலு
மக்கள் : தெலுங்கு மட்டும் பேசும் "தமி'ள'ர்" கள்
சொத்து மதிப்பு : இப்போதான ஆரம்பிருக்கோம்!
நண்பர்கள் : முன்பு ராதிகா, ராவுத்தர், லியாகத் அலிகான், மூப்பனார்
எப்போதும் காங்கிரஸ்
எதிரிகள் : வெளிப்படையாக கருணாநிதி,மறைமுகமாக ஜெயலலிதா
ஆசை :முதல்வர் நாற்காலி
நிராசை : சினிமாவில் சூப்பர்ஸ்டார்
பாராட்டுக்குரியது : எல்லாருக்கும் வயிறார உணவு வழங்குவது
(தேமுதிக அலுவலகத்தில் மட்டும்)
பயம் : 'மம்மி' நம்மள டம்மி ஆக்கிருமோ?
கோபம் : பாகிஸ்தான் தீவிரவாதிகள்
காணாமல் போனவை : கதாநாயக வேஷம்
புதியவை : கருப்பு எம்ஜிஆர் வேஷம்
கருத்து : கிச்சன் கேபினட் முடிவு செய்யும்
டிஸ்கி : கருப்பு, சேப்பு, பச்சை, மஞ்சள்னு இன்னும் எத்தனை
எம்ஜிஆர்தாம்ப்பா வருவாங்க?
அவனி சிவா

Friday 2 March 2012

அனு அணுவாய் ரசிக்கணும் - அனுஷ்கா


 வணக்கம்


 ஏதாவது நல்லப் பதிவு போட்டு ஸ்டேட்ஸ் பார்த்தா இரண்டிலக்க எண்ணாக மட்டும் உள்ளது . இதுல எங்க இருந்து கமென்ட் போடறது .


எழுத்தே இல்லை ஒன்லி படம் மட்டும் தான் - ரசிங்க புசிக்காதிங்க




















 போதும்

 மறுபடியும் சிந்திப்போம்
 எப்பயும் மீண்டும் சிந்திப்போம் அப்படின்னு போடுவேன்
 அவனி சிவாa 

மின்சாராம் உபயோகித்து பணம் கட்டத் தேவை இல்லை

வணக்கம்


தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.


 இது நண்பர் ரங்கநாதன் அவருடைய முக நூலில் இருந்து

ஏதோ என்னால முடிஞ்சது , பதிவா போட்டுட்டேன். 

 மீண்டும் சிந்திப்போம்  
அவனி சிவா 

Thursday 1 March 2012

சிரிச்சுட்டு போய்க்கிட்டே இருங்க

வணக்கம்

எனக்கு வந்த மெயிலில் இருந்து சில படங்களை தாறேன் . பார்த்து சிரிச்சுட்டு போங்க .


இப்படி உங்களுக்கு போன் வந்த என்ன செய்விங்க



 எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க




  பெயிண்ட் விலை எப்போ இவ்வளவு ஆச்சு .





 நாங்களும் இங்கில்ஷ் பேப்பர் படிப்போம்ல


 இது சிரிக்கிற விஷயம் கிடையாது , சிந்திக்கணும்






மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா

மூணு புரோட்டா ஒரு ஆம்லேட் 01 . 03 .2012

வணக்கம்

கூடன்குள விவகாரத்தில் கருணாநிதி முதல் முறையாக அறிக்கை வெளியுட்டுள்ளார்.அதாகப் பட்டது என்னவெனில் , தமிழக அரசு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக உள்ளதாம்.என்ன ஒரு வில்லத்தனம் . அரசியல் செய்ய எத்தனை வழிகள் உள்ளன என இவரிடம் தான் பாடம் கற்க வேண்டும்.இடைத் தேர்தல் அறிக்கை . அவ்வளவு தான்.

--------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து அம்மாவை சந்தித்து திரும்பி இருக்கிறது உதய குமார் தலைமை.
அம்மா தான் காப்பத்த வேண்டும் என கூறியுள்ளார்.இந்நேரம் அம்மாவுக்கு சந்தோசம் டன் கணக்குல இருக்கும்.இவங்களுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு , பின்னாலையே அரசு அமைத்துள்ள குழுவினர் அளிக்கும் கருத்தையும் கண்டிப்பாக அதன் படியே செய்வதாக உறுதி அளிப்பார் முதல்வன் படத்தில் வன்முறை நடக்கும் சமயம் கவால் துறை அதிகாரி முதல்வரிடம் ஆலோசனை கேட்ப்பார். அப்போ அவர் சொல்லுவாரு பாருங்க அப்படிதான் இருக்காங்க அம்மா . சரியான சொதப்பல்.

-------------------------------------------------------------------------------------------------------------


புவனகிரி நகரில் திருடனை தன்னுடைய மகளின் துணையுடன் மண்வெட்டியால் தாக்கி திருடனை பிடித்துள்ளார்கள்.நிஜ தைரிய லட்சுமி .

---------------------------------------------------------------------------------------------------------------

ஆசிய கோப்பை கிரிகெட் அணியை தேர்வு செய்துள்ளது . மிகப் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை.சேவாக்,ஜாகிர்கான் இரண்டு பேருக்கும் ஓய்வு அளிதுல்லார்களாம் , ஏப்பா இந்த தோனிக்கும் ஓய்வு கிடையாதா . உருப்படியா ஒரே ஒரு விஷயம் நடந்திருக்கிறது. விராட் கோலி துணை கேப்டனாக நியமித்து உள்ளார்கள் . ஆமா தினேஷ் கார்த்திக் உள்ளூர் போட்டிகளில் நல்லா விளையாடி வர்றார்.ஏன் தேர்வாளர்களுக்கு தெரியவில்லை.

மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா