குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 6 March 2012

தலைக்கவசம் - உயிரை காக்குமா - எடுக்குமா

வணக்கம்




தமிழகத்தில் அநேகமாக எல்லா மாவட்டங்களிலிலும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.இது உயிரைக் காக்கும் என காவல் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.போகிறப் போக்கில் பார்த்தல் ஆம் என போலும் தோன்றினாலும் உயிரையே எடுக்கும் போல் தெரிகிறது.




முதலில் ஹெல்மெட் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கின்றன.முகத்தை முழுவதும் மூடி நம்முடைய மூளைப் பகுதியில் இருந்து தலையின் அணைத்து பாகமும் மூடி இருந்தால் தான் விபத்து ஏற்படும் போது அடிபடாமல் காப்பாதிக் கொள்ள முடியும்.




பல பேர் ஹெல்மெட் மாதிரி தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் தொப்பியினை அணிந்துக் கொள்கிறார்கள்.


ஒரு வேளை முழுவதும் மூடிய ஹெல்மெட் அணிந்துக் கொண்டாலும் பின்னால் வருகின்ற வாகனங்களை சரிவர பார்க்க முடிவதில்லை.இதுவே சமயங்களில் விபத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றன.




அநேகப் பேர்கள் செல்போனை காதுக்கு அருகில் வைத்துக் கொண்டு ( திருட்ட்டுத் தனமாய் ) போவதால் விபத்துக்கு காரணமாக அமைகின்றன.




எல்லாதிற்கும் மேலாக சரியான வழிகாட்டுதல் இல்லை.காவல் அதிகாரிகள் கவனிக்க.




நன்மை என்று பார்த்தல் வருமானம் சூப்பர்.கம்பெனிக்காரனுக்கும் , காவல் அதிகாரிகளுக்கும் தான்.




எனக்கும் ஒரு நன்மை உண்டு என்னுடைய அண்ணனின் சட்டைகளை மாற்றிப் போட்டு ஹெல்மெட்டை அணிந்துக் கொண்டால் ,கடன் கொடுத்த யாவருக்கும் அடையாளம் தெரிவதில்லை . இந்த வழி முறையினை யாரேனும் பின்பற்றினால் என்னுடைய வங்கி கணக்கிற்கு உங்களால் முடிந்த பணத்தை செலுத்தலாம் 





மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

No comments:

Post a Comment

கருத்து மேடை