குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 23 April 2012

SMS தத்துவங்கள்

வணக்கம் 

நான் ரசித்த சில குறுஞ்செய்தி தத்துவங்கள் , தத்துவத்தையும் தாண்டி யோசிக்க வைக்கின்றன.படித்துப்பாருங்கள்.

முதல் காதலில் வெற்றி பெற்றவனக்கு அது தான் கடைசி வெற்றி.
முதல் காதலில் தோற்றவனக்கு அது தான் கடைசி தோல்வி.


 வாழ்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது.
1 . விரும்பி எது வந்தாலும் take care 
2 . வலகி எது போனாலும் dont care


காதால் என்பது நடுக்கடல்,அதில் விழுந்து விடாதே,அங்கு அலைகள் கூட இல்லை உன்னை கரை சேர்க்க.


இதயத்தில் எதனை வலி இருந்தாலும் , இனிமையாக பேசுங்கள் , உலகமே உங்களிடம் பேச ஆசைப் படும்.


Everything  is valuable only at 2 times first - before getting it.... second - ofter loosing it..... 


don't wast time by thinking about your past or future, better kill some mosquitoes n that time .so that u can sleep better.


நண்பன் - மச்சி காலேகே முடிஞ்சதும் என்னை மறந்துடுவியா 

நண்பன் 2 - சிரிப்புடன் நான் ஒன்னு உன் லவ்வர் இல்ல.


imagination s more power full than knowledge...because " knowledge is limited " imagination is unlimited. 
 
   
இது  சாம்பிள் தான் , நல்ல இருக்குன்னு சொன்னா நெறைய போடலாம்.


மீண்டும் சிந்திப்போம்
அவன் சிவா
 

6 comments:

கருத்து மேடை