குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 24 April 2012

சிவா மனசில பாஸ் என்கிற கண்ணாடி

வணக்கம்

பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் , அகில இந்திய வானொலியில் நானும் இளைய பாரதம் என்கிற நிகழ்ச்சியில் நானும் திரை விமர்சனம் வாசித்தேன்.

அன்று கிழமைகளில் முதல் நாளும் , அதற்கு அடுத்து வியாழன் அன்றும்  ஒலி பரப்பு செய்யும்.ந்த நாட்களில் விமர்சனம் என்பதை பல நேயர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்கள்.

நானும் திரைப்படத்தை பார்த்து விமர்சனம் வாசிக்கலாம் என்று யோசித்தால் என்னை விட படம் பார்க்காதவர்கள் மிகச் சரியாக சொல்லுவார்கள்.


அது எப்படி என்று யோசித்து தலை வலி ஒன்றும் வரவில்லை .அன்றைய நாட்களில் வரும் அதனை தினசரிகளிலும் வரும் ஒத்த விசயங்களை ஒன்றுப் படுத்தி அதனையே வாசித்து வந்தார்கள்.


அந்த , தினசரிகளை விடுத்து ,இப்போது இயக்குனர்களே அவர்களுகின்று ஒரு பாதை போட்டுக் கொண்டிரிகின்றனர்.


ராஜேஷ் அவர்களின் அடுத்த படத்துலும் இதனேயே கதைக் காலமாக அல்லது களமாகவும் இருக்கலாம்.



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா   
  

1 comment:

கருத்து மேடை