குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 20 September 2013

ரஜினியின் இன்னொரு முகம் - இதுவே நிஜ முகம்


வணக்கம் 



இந்ததகவல்களை தந்த இனிய நண்பர் எழுத்தாளர் சுப்ரஜா அவர்களுக்கு நன்றி .  .ரஜினியின் மேல் எனக்கு ஈடுபாடு என்பது  எப்போதும் இருந்து வருகிறது , நடிகர் எனபதையும் தாண்டி அவரின் நிஜ வாழ்க்கையின் நடவடிக்கைகள்.இதனைப் போன்ற தன்மை அவரின காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிற கமலிடம் கான முடியவில்லை . 


தலைப்பிற்கு உண்டான விஷயம் இது தான் .






சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பால்ய பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 வயதாகும் சாந்தம்மா தனது கணவருடன் ஜலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வருமானம் எதுவும் இன்றி வறுமையில் சிறு குடிசையில் அந்த முதிய தம்பதிகள் வசித்து வருவது பற்றி ரஜினிக்கு தகவல் கிடைத்தது. அதனால் ரஜினி அவர்களை நேரில் சந்திக்க விரும்பினார். கோச்சடையான் படப் பணிகளில் பிசியாக இருப்பதால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

சமீபத்தில் ஆசிரியர் தினவிழா வந்தபோது திடீரென ரஜினிக்கு இது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே தனது உதவியாளரை அழைத்து "சாந்தம்மாவை மீட் பண்றது மிஸ்சாகிட்டே போவுதுல்ல... அவுங்களோட பேங் அக்கவுணட் நம்பரை வாங்கி அவுங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு கேட்டு அதை அவுங்க கணக்குல டெபாசிட் பண்ணிடுங்க. நான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவுங்களை மீட் பண்றதா சொல்லிடுங்க" என்று கூறியிருக்கிறார்.
இதையொட்டி பெங்களூரில் உள்ள ரஜினி மன்ற தலைவர் ரஜினி முருகனை அழைத்து விசயத்தை சொன்னார் உதவியாளர். அவரும் சாந்தம்மா வீட்டுக்கு சென்று சந்தித்திருக்கிறார். அவர்கள் கேட்ட மூன்று லட்சம் ரூபாயை உடனே அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார் ரஜினியின் உதவியாளர்.

"சிவாஜிராவுக்கு நான் 5 முதல் 7ம் வகுப்பு வரை பாடம் நடத்தினேன். அப்போ அவன் குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தது. அதை வகுப்பில் காட்டிக் கொள்ளாமல் படிப்பான். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நிறைய சேட்டை பண்ணுவான். அவனோட கையெழுத்து நல்லா இருக்கும். அப்பவே இவனோட தலையெழுத்தும் நல்லா இருக்கும்னு நினைப்பேன். அதுமாதிரியே அவன் யாரும் நினைச்சு பார்க்க முடியாத உசரத்துல இருக்கான். நான் எவ்வளவு கேட்டாலும் தருகிற நிலைமையில் அவன் இருந்தாலும் எனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டேன் கொடுத்திருக்கான். மவராசன் இன்னும் நல்லா இருக்கணும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுள கொடுக்கணும்" என்ற நெகிழ்ந்திருக்கிறார் சாந்தம்மா.
 
ரசிகனாக 
அவனி சிவா  


Thursday 12 September 2013

உலகப் பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - கூகுள் மட்டும் அல்ல

வணக்கம் 


பதிவு போடறதே பெரிய விஷயம் .சில  பேரு எப்படித்தான் தெனமும் ஏதாவது ஒரு மேட்டரை படிச்சு குடிச்சு எழுதிறாங்கா , அந்த தெனாவெட்டு நமக்கு பொறப்புல இருந்தே கிடையாது.அதிலும் தமிழ்ல டைப் பண்றதுக்கு நான் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது . ( இதுல எதனை ஒற்றுப் பிழை , எழுத்துப் பிழை இருக்கோ ) 


பதிவு எழுதனம்னு முடிவு செஞ்சு ( டேய் , நீ எல்லாம் பதிவரா  ) நண்பன் சிலரிடம் உதவி கேட்டு , அவர்களும் உதவினார்கள் . ஒருத்தரு தமிழ் software ஒன்ன இன்சால்ட் செஞ்சு அதுல டைப் அடிச்சு கிளப்புவார் , எனக்கு அது சுட்டுப் போட்டாலும் வரல்ல.அப்புறம் ஒன்னு சொல்லிக் குடுத்தாரு.


பிளாக்கர் பக்கத்துக்கு போ , அதுல கம்போச ஒப்பன் செஞ்சு மேல வரிசையா சில விசயங்களை அடுக்கி இருக்கும்.அதுல பின்னாடி இருந்து நாலாவது அ  அப்படின்னு இருக்கிறத கிளிக் செய் . பெறகு நீ என்ன எழுத நினைக்கிறத ஆங்கிலத்தில் அப்படியே அடிச்சு என்டர தட்டினா ,அது அப்படியே தமிழ்ல வந்துரும்.அப்படி நானும் இப்போ வரைக்கும் பதிவு இட்டு வருகிறேன்.


அதுல பாருங்க , புத்சா ஒரு தளம் ஒன்ன நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார் .இது சித்தப்பா கூகுளை விட படா சோக்கா இருக்குது . அது தான் 




http://transliteration.techinfomatics.com/ இந்த தளம் . உள்ள போயி பாருங்க .அருமையாய் இருக்கு.இப்போ கூகுள் சரியா வேற வேலை செய்யல்ல .இந்த நேரம் பதிவர்களுக்கு சரியான வரப் பிரசாதம் .


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Monday 9 September 2013

ஆனந்த யாழினை - மீட்டெடுத்தார் இளைய ( யுவன் ) ராஜா

வணக்கம் 


தங்கமீன்கள் . இந்த  திரைப்படம் இது வரை பார்க்கவில்லை . ஆனால் பாடல் ஒன்று இதனை பார்க்க அழைத்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் ராமின் நடிப்பை ட்ரைலர் ஒன்றை பார்த்தல் அல்லது பார்த்தால் , பிடிக்கவில்லை . அறுக்க அல்லது மறுக்க பலர் உண்டு .ஆனாலும் அந்தப் பாடல் இழுத்துக்கொண்டே இருக்கின்றன . 



எனக்கு ராஜாவின் இசையின் மேல் அபரிமிதமானா ஆனந்தம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க, கம்பன் வீட்டு ------- கவி பாடுமாம் என்பதின் பொருள் இவனின் ( யுவனின் ) இசை மேலும் கண்டேன். படத்தினை  விமர்சனம் செய்வதை பலர் செய்ததால் , யுவனை பற்றி மிகை சரியாக எழுதிய இந்தப் பதிவை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.


இசையின் கரு எதுவானாலும் , இசைக்குத் தேவை சிறந்த கவி , இப்படி ஒரு வரிகளை திரைபடத்தில் எழுதி பலரையும் , வசீகரிக்கும் ந. முத்துகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.