குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 12 September 2013

உலகப் பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - கூகுள் மட்டும் அல்ல

வணக்கம் 


பதிவு போடறதே பெரிய விஷயம் .சில  பேரு எப்படித்தான் தெனமும் ஏதாவது ஒரு மேட்டரை படிச்சு குடிச்சு எழுதிறாங்கா , அந்த தெனாவெட்டு நமக்கு பொறப்புல இருந்தே கிடையாது.அதிலும் தமிழ்ல டைப் பண்றதுக்கு நான் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது . ( இதுல எதனை ஒற்றுப் பிழை , எழுத்துப் பிழை இருக்கோ ) 


பதிவு எழுதனம்னு முடிவு செஞ்சு ( டேய் , நீ எல்லாம் பதிவரா  ) நண்பன் சிலரிடம் உதவி கேட்டு , அவர்களும் உதவினார்கள் . ஒருத்தரு தமிழ் software ஒன்ன இன்சால்ட் செஞ்சு அதுல டைப் அடிச்சு கிளப்புவார் , எனக்கு அது சுட்டுப் போட்டாலும் வரல்ல.அப்புறம் ஒன்னு சொல்லிக் குடுத்தாரு.


பிளாக்கர் பக்கத்துக்கு போ , அதுல கம்போச ஒப்பன் செஞ்சு மேல வரிசையா சில விசயங்களை அடுக்கி இருக்கும்.அதுல பின்னாடி இருந்து நாலாவது அ  அப்படின்னு இருக்கிறத கிளிக் செய் . பெறகு நீ என்ன எழுத நினைக்கிறத ஆங்கிலத்தில் அப்படியே அடிச்சு என்டர தட்டினா ,அது அப்படியே தமிழ்ல வந்துரும்.அப்படி நானும் இப்போ வரைக்கும் பதிவு இட்டு வருகிறேன்.


அதுல பாருங்க , புத்சா ஒரு தளம் ஒன்ன நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார் .இது சித்தப்பா கூகுளை விட படா சோக்கா இருக்குது . அது தான் 




http://transliteration.techinfomatics.com/ இந்த தளம் . உள்ள போயி பாருங்க .அருமையாய் இருக்கு.இப்போ கூகுள் சரியா வேற வேலை செய்யல்ல .இந்த நேரம் பதிவர்களுக்கு சரியான வரப் பிரசாதம் .


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

3 comments:

  1. எதுக்கும் இருக்கட்டும் என்று புக் மார்க் பண்ணிக்கிட்டேன் ,நன்றி சிவா !

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வுக்கும்
    தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நிஜமாகவே உபயோகமான விஷயம் , நன்றி .

    ReplyDelete

கருத்து மேடை