குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 5 March 2012

ம தி மு க வின் ஒழுங்கும் - மகளிர் தலைவி குஸ்புக்காவும்

வணக்கம்

 சங்கரன் கோவில் இடைத் தேர்தல் களம் பரபரப்புக்கு குறைவில்லாமல் நடந்து வருகிறது.அனேகமாக எல்லா கட்சித் தலைவர்களும் கலந்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது . எல்லாம் ஒரே மட்டயகி போயுருக்கும் நிலையில் சேர்ந்தமரம் பகுதியில் களப் பணியாளர்களுக்கு தன் தொண்டர்களுக்கு சில கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கொஞ்சம் பாருங்கள்


ஐந்து பைசா காசு வாக்காளருக்கு கொடுக்க கூடாது ;

யாருக்கும் அன்பளிப்பு ஒரு ஊக்கு கூட கொடுக்க கூடாது.
பிரச்சாரம் முடிந்தது என்று தொண்டருக்கு கூலி என்று தண்ணி கிடையாது.

... நம் கட்சியை பற்றியும் நாம் இதுவரை செய்த போராட்டங்களை பற்றி மட்டும் பேசுங்கள்.

தேவை இல்லாமல் எதிர்கட்சிகளை மரியாதை குறைவாக பேசாதீர்கள்.

தேவை இல்லாத வம்பு எதுவும் செய்யாதீர்கள்.

உங்கள் மீது வேண்டும் என்றே ஏதேனும் வம்பு அல்லது சண்டை என்று வந்தால் அவன் எவனாக இருந்தாலும் அவனை ஒரு கை பார்க்காமல் வராதீர்கள்.

-மதிமுக தேர்தல் கள பணியாளர்களிற்கு அறிவுரைகள்.
 இந்த நேர்மையான அணுகுமுறை எல்லா கட்சிகளிலும் ஏற்ப்படுத்தினால் மக்கள் ஆட்சி அமையும் என நம்பலாம்.---------------------------------------------------------------------------------------------------------------

 ஐநா கூடத்தில் ( கூட்டத்தில் தான் ) உரையாற்ற குஸ்புக்கு அழைப்பு விடப் பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அதுவும் இளைங்கர்களின் வளர்ச்சிப் பற்றி மானாட மயிலடா சமயத்தில் மார்பும் சேர்ந்து ஆட ஏற்கனவே வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து விட்டார். நடக்கட்டும் நடக்கட்டும் 


-------------------------------------------------------------------------------------------------------------


 மீண்டும் சிந்திப்போம் 
 உண்மையுடன் 
 அவனி சிவா 
 
 

1 comment:

  1. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

    Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

    ReplyDelete

கருத்து மேடை