குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday, 3 March 2012

கேப்டன் மன்னிப்பார் - இல்லன்னாலும் சரி

வணக்கம்


நன்றி - யாழினி

பயோடேட்டா - தே.மு.தி.க ...விஜயகாந்த்

பெயர் : தேமுதிக
இயற்பெயர் : தெலுங்கர் முன்னேற்ற திராவிடர் கழகம்
தலைவர் : பிரேமலதா
துணை தலைவர் : சுதிஷ்
மேலும் துணைத் தலைவர்கள் : பண்ருட்டியார், விஜயகாந்த்
வயது : "தம்பி டீ இன்னும் வரல"
தொழில் : இன்னும் ஆரமிக்கல. இப்பதான் வேட்பாளரை
அடிச்சி, உதைச்சி ட்ரெய்னிங் எடுத்துட்டு இருக்கோம்
பலம் : நடுநிலையாளர் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கும்
அப்பாவி பொதுஜனம்
பலவீனம் : கொளுகை, புண்ணாக்கு எதுவும் இல்லாதது
நீண்ட கால சாதனைகள் : சுகன்யா தொப்புளில் பம்பரம்
சமீபகாலச் சாதனைகள் : 41
நீண்டகால எரிச்சல் : 'ழ' வாயில் நுழையாதது
சமீபத்தைய எரிச்சல் : வெடிவேலு
மக்கள் : தெலுங்கு மட்டும் பேசும் "தமி'ள'ர்" கள்
சொத்து மதிப்பு : இப்போதான ஆரம்பிருக்கோம்!
நண்பர்கள் : முன்பு ராதிகா, ராவுத்தர், லியாகத் அலிகான், மூப்பனார்
எப்போதும் காங்கிரஸ்
எதிரிகள் : வெளிப்படையாக கருணாநிதி,மறைமுகமாக ஜெயலலிதா
ஆசை :முதல்வர் நாற்காலி
நிராசை : சினிமாவில் சூப்பர்ஸ்டார்
பாராட்டுக்குரியது : எல்லாருக்கும் வயிறார உணவு வழங்குவது
(தேமுதிக அலுவலகத்தில் மட்டும்)
பயம் : 'மம்மி' நம்மள டம்மி ஆக்கிருமோ?
கோபம் : பாகிஸ்தான் தீவிரவாதிகள்
காணாமல் போனவை : கதாநாயக வேஷம்
புதியவை : கருப்பு எம்ஜிஆர் வேஷம்
கருத்து : கிச்சன் கேபினட் முடிவு செய்யும்
டிஸ்கி : கருப்பு, சேப்பு, பச்சை, மஞ்சள்னு இன்னும் எத்தனை
எம்ஜிஆர்தாம்ப்பா வருவாங்க?
அவனி சிவா

3 comments:

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா பயோடேட்டா செம கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

கருத்து மேடை