வணக்கம்
டீயா வேலை பார்த்து மோடி இப்போ பிரதமர் ஆகிட்டார் . இந்தியாவில தமிழ்நாட்டுல மட்டும் டீ சூடு ஆறிப் போய் வியாபாரம் மொத்தமா கவுந்துருச்சு.
பாராளுமன்ற தேர்தலில் நான் கடைசி பட்டனுக்கு ஓட்டுப் போட்டாலும் , அடி மனசில் இருக்கும் அம்மாவின் விசுவாசி என்பதனால் தானோ என்னவோ , மோடி , லேடி ,டாடி , எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் , என்னால் முதலில் லேடி என்கிற வார்த்தையை மனம் கோர்க்கிறது. ( பதிவுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்பதை பதிவின் இறுதியல் புரியும் என நினைக்கிறேன் ).
விதிகள் எல்லாம் கிடையாது கிடையாது . அது எந்தத் துறையை சேர்ந்த விளையாடு, அரசியல் , சினிமா , ஆன்மிகம் , எழுத்தாளர் , விஞ்ஞானி , காமடியன் .கோமாளி,கூத்து கட்டுபவர்கள் , கின்னஸ் சாதனை புரிந்தவர்கள், இப்படி எவரின் பெயராகவும் இருக்கலாம் . ஊர் பெயராக , நாட்டின் பெயராக , கண்டத்தின் பெயராகவும் இருக்கலாம் . பாடத்திட்டத்தில் உள்ள வார்த்தையாகவும் , புகழ் பெற்ற இடமாக இருக்கலாம் . இலக்கியத்தில் , இலக்கணத்தில் இருக்கலாம் . மருத்துவம் , பொறியியல் , இதனை போன்ற மற்ற துறைகளின் வார்த்தையாகவும் , அகராதி , மற்றும் நாம் அடிக்கடி புழங்கும் வார்த்தையாகவும் இருக்கலாம். தாவரங்கள் , செடிகள் , மரங்கள் , பூச்சிகள் , விலங்குகள் , உறவுமுறைகளின் பெயராக இருக்கலாம் . மளிகை பொருட்கள் , பழங்கள் , காய்கறிகள் பெயராகாவும் இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் காப்பி முதல் காண்டம் வரை எதுவாகவேணும் இருக்கலாம்.
உதாரனத்திற்க்கு c என்கிற எழுத்தை எடுத்துக் கொள்வோம்.
COFFEE , CASH , CREDIT , CANADA , COOCUMBAR ,CHINA , CRIME
இப்போ என் பையன் 10 நிமிடத்திற்குள் 63 எழுதி முடித்தான்.( நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் இதைக் காட்டிலும் எதிர்ப் பார்ப்பதென்பது மகா தவறு என்று புரிந்தது , அந்த விளையாட்டினை நானே சுய பரி சோதனை செய்து பார்த்த போது தான் தெரிந்தது.
நானும் ஒரு எழுத்தை எடுத்து எழுதிப் பார்த்தல் , சுய விபரம் தெரிகிறது. தத்துவஞானி பிராய்ட் சொன்னது போல் எனக்குள்ளே , பல விஷயங்கள் வார்த்தைகளின் வடிவில் வெளி வந்தன.
உங்களுக்கும் ஒரு சவால் R , U , O , P , Z , S , C , Q போன்ற எழுத்துக்களில் குறைந்தப் பட்சம் 10 நிமிடத்திற்குள் 100 எழுதிப் பாருங்கள் . உங்களின் சுயம் புரியம் . ( உண்மையாக மனதில் படும் வார்த்தையை மட்டும் எழுதுங்கள் ) .
கருத்தை சொல்லுங்கள் . ( முடிந்தால் , முடிந்தால் தாங்கள் எழுதிய வார்த்தைகளையும் , சலனங்களையும் எதிர்பார்கிறேன் )
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

பிரசார நேரத்தில் பிச்சிக்கிட்டு போன வசனம் தான் லேடி , மோடி , டாடி . இப்படி நாடு பலவாறு பல விசயங்களில் மாறிப் போனாலும் சில விஷயங்கள் மாறவில்லை . குறிப்பாக மின்சாரம் ( சம்சாரமும் தாங்க ) . இப்படியாக பட்ட நேரத்தில் எப்போதும் போல் நேத்து நைட்டு கரண்ட் போனது. அந்த நேரத்தில என்னோட பையன் ஏதாவது விளையாட்டு விளயாடாலாம் என்றான். சரி வா ஒரு கை பார்த்துருவோம் ( கை பார்த்ததே ஒற்றை இலக்கத்தில் தான் ) விளையாட்டு என்னன்னா ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு எழுத்தை சொல்லி 15 நிமிடத்திற்குள் 100 வார்த்தை எழுத வேண்டும் என்றேன்.
பாராளுமன்ற தேர்தலில் நான் கடைசி பட்டனுக்கு ஓட்டுப் போட்டாலும் , அடி மனசில் இருக்கும் அம்மாவின் விசுவாசி என்பதனால் தானோ என்னவோ , மோடி , லேடி ,டாடி , எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் , என்னால் முதலில் லேடி என்கிற வார்த்தையை மனம் கோர்க்கிறது. ( பதிவுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்பதை பதிவின் இறுதியல் புரியும் என நினைக்கிறேன் ).
விதிகள் எல்லாம் கிடையாது கிடையாது . அது எந்தத் துறையை சேர்ந்த விளையாடு, அரசியல் , சினிமா , ஆன்மிகம் , எழுத்தாளர் , விஞ்ஞானி , காமடியன் .கோமாளி,கூத்து கட்டுபவர்கள் , கின்னஸ் சாதனை புரிந்தவர்கள், இப்படி எவரின் பெயராகவும் இருக்கலாம் . ஊர் பெயராக , நாட்டின் பெயராக , கண்டத்தின் பெயராகவும் இருக்கலாம் . பாடத்திட்டத்தில் உள்ள வார்த்தையாகவும் , புகழ் பெற்ற இடமாக இருக்கலாம் . இலக்கியத்தில் , இலக்கணத்தில் இருக்கலாம் . மருத்துவம் , பொறியியல் , இதனை போன்ற மற்ற துறைகளின் வார்த்தையாகவும் , அகராதி , மற்றும் நாம் அடிக்கடி புழங்கும் வார்த்தையாகவும் இருக்கலாம். தாவரங்கள் , செடிகள் , மரங்கள் , பூச்சிகள் , விலங்குகள் , உறவுமுறைகளின் பெயராக இருக்கலாம் . மளிகை பொருட்கள் , பழங்கள் , காய்கறிகள் பெயராகாவும் இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் காப்பி முதல் காண்டம் வரை எதுவாகவேணும் இருக்கலாம்.
உதாரனத்திற்க்கு c என்கிற எழுத்தை எடுத்துக் கொள்வோம்.
COFFEE , CASH , CREDIT , CANADA , COOCUMBAR ,CHINA , CRIME
இப்போ என் பையன் 10 நிமிடத்திற்குள் 63 எழுதி முடித்தான்.( நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் இதைக் காட்டிலும் எதிர்ப் பார்ப்பதென்பது மகா தவறு என்று புரிந்தது , அந்த விளையாட்டினை நானே சுய பரி சோதனை செய்து பார்த்த போது தான் தெரிந்தது.
நானும் ஒரு எழுத்தை எடுத்து எழுதிப் பார்த்தல் , சுய விபரம் தெரிகிறது. தத்துவஞானி பிராய்ட் சொன்னது போல் எனக்குள்ளே , பல விஷயங்கள் வார்த்தைகளின் வடிவில் வெளி வந்தன.
உங்களுக்கும் ஒரு சவால் R , U , O , P , Z , S , C , Q போன்ற எழுத்துக்களில் குறைந்தப் பட்சம் 10 நிமிடத்திற்குள் 100 எழுதிப் பாருங்கள் . உங்களின் சுயம் புரியம் . ( உண்மையாக மனதில் படும் வார்த்தையை மட்டும் எழுதுங்கள் ) .
கருத்தை சொல்லுங்கள் . ( முடிந்தால் , முடிந்தால் தாங்கள் எழுதிய வார்த்தைகளையும் , சலனங்களையும் எதிர்பார்கிறேன் )
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை