குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday, 26 October 2013

தென் மாவட்ட குடிமகன்களின் நிலைமை கவலைக்கிடம்

வணக்கம் 


இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர் ஆகா இருந்தால் உங்களுக்கு நிலைமையின் விபரீதம் தெரியும் .அதாகப்பட்டது என்னவென்றால் வரும் 27 மற்றும் 30 ஆகிய தினங்களில் முறையே மருது பாண்டியர் , தேவர் ஜெயந்தி குரு பூஜை நடை பெறுவதால் , முறைகேடுகள் நடை பெறாமால் இருக்க அரசின் மதுபான கடை இன்று மாலை 6 மணி முதல் வரும் புதன் கிழமை வரை விடுமுறை அளிக்கபடுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை வெளியட்டு உள்ளார்.


இப்போ மேட்டர் என்னன்னா ? 

ஊர்வலத்திலும் , பொதுக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்ளும் வீரர்கள் , தலைவர்கள் ,தொண்டர்கள் என சகலரும் நாலு நாளைக்கு தேவைப்படும் சரக்கினை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டு கலந்து கொள்கின்றனர் .பாவப்பட்ட பொது மக்கள் சரக்கு கிடைக்காமால் ( இந்த சாதியை சார்ந்தவர்களும் தான் ) அரசுக்கும் வரி கட்ட முடியாமால் , தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ( மற்ற மாவட்ட குடிமகன்கள் தப்பித்தனர் ) இந்தப் பதிவு போடும் போது எவ்வளவு கடையில என்னா கூட்டம் ? 

அரசு இதற்க்கு ஏதாவது நிலைபாட்டை எடுத்து குடிமகன்களின் வயிற்றில் சரக்கை ஆற்றினால் நல்லது.


இதற்கு வேறு என்ன செய்யலாம் என்பதை பின்னூட்டம் இடுங்கள் . சிறந்த பின்னூட்டத்திற்கு ஒரு 90 இலவசமாய் தரப்படும் .


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா   


3 comments:

 1. நாமளும் வாங்கி ஸ்டாக் பண்ணீடவேண்டியதுதான். இதுல என்ன டவுட்டு?

  ReplyDelete
 2. நாலு நாளைக்கு குடிக்கலைன்னா 'குடியா 'முழுகிவிடும் ?

  ReplyDelete
 3. இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.

  தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

  தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

  பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

  வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

  ReplyDelete

கருத்து மேடை