படிக்க வேண்டிய பதிவர்கள்
வணக்கம்
இனி தலைப்பு
என்னுடைய நண்பர்களும் சிலர் பதிவு எழுதி வருகிறார்கள் .ஆனால் அவர்கள் படிக்க வேண்டிய பதிவர்கள் என இப்போதைக்கு குறிப்பிடபோவதிலை ஆனாலும் அவர்களும் படிக்க வேண்டியவர்கள் தான் . நான் பதிவுகள் படிக்க ஆரம்பித்ததில் இருந்து பலருடைய பதிவுகளை தேடி போய் படித்து வருகிறேன் . திரட்டிகளில் வந்தண்டுண்டா என பார்ப்பதில்லை .
நாளை முதல் நாளிற்கு மூன்று பேரை என குறிப்பிடுகிறேன் இதில் எவரும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என தாங்கள் ஒப்புகொள்வீர்கள் என நம்புகிறேன் ( பதிவர்களும் தான் )
நன்றி ,நாளை மீண்டும் சந்திப்போம் .
No comments:
Post a Comment
கருத்து மேடை