குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 21 November 2011

நீங்கள் தமிழரா ...ஒரு வேள்வி ,ஒரு கேள்வி


 வணக்கம்

 நீங்கள் தமிழர் தானா என்பதை பின்வரும் காரணங்கள் சொல்லிவிடும் .

 தடுக்கி விழும் போது மட்டும் அ,,,ஆ 


 சிரிக்கும் போது மட்டும்             இ... ஈ 


 சூடுபட்டால் மட்டும்                     உ ..ஊ 


  அதட்டும் பொழுது மட்டும்        எ...ஏ


  ஐயத்தில் போது                              ஐ ...அய்யோ 


  வியப்பின் போது மட்டும்           ஒ ...ஓ


  வக்கனை பேசும் போது மட்டும் ..*


  விக்கலின் போது                                *


  முதல் *   -   ஐயோ 
  இரண்டு *-   ஹச்



  இப்படி எல்லாம் உயிர் மூச்சி பேசி ,மற்ற நேரங்களில் வேற்று மொழி பேசும் ,

  தமிழர்களை நாம் ஆதரித்து தொலைப்போம்.



 ஒரு கேள்வி 



 பின் வரும் பட்டியலில் தங்களுக்கு தெரிந்த ,விசயம் தெரிந்தால் தாங்களும் மிகச் சிறந்த தமிழரே 

  ஐம்பெரும் காபியங்கள் 

   சிலப்பதிகாரம்,மணிமேகலை ,சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலேகேசி.


   எட்டுத் தொகை 

   நற்றிணை,குறுந்தொகை,அகநானுறு,அயிங்குருநூறு,பதிர்த்றுப் பத்து, பரி பாடல், கலைத்தொகை , புறநானுறு.


  பத்துப் பாட்டு நூல்கள் 

  திருமுருகாற்றுப்படை,பொருநர் ஆற்றுப்படை,சிறு பாணாற்றுப்படை, பெரும் பொனற்றுப்படை,முல்லைப் பாட்டு, மதுரை காஞ்சி, நெடுநெல் வடை,குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்ப் பாளை, மலை படு கடுகடுகம்.


 ஐம்சிறு காபியங்கள்


  சூடாமணி, நீலகேசி,உதயனகுமராகவியம்,யோசற்ற காவியும், நக குமார  காவியம்.

  பின் தொடர்கிறேன்

1 comment:

  1. //ஐம்பெரும் 'காபி'யங்கள்,
    நெடுநெல் 'வடை' //
    பசி நேரத்தில பதிவு போட்டா இப்படித்தான் தோணும்.

    ReplyDelete

கருத்து மேடை