குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday, 23 December 2011

உங்கப் பிகர கணக்குப் பண்ண - கணக்கு வழக்குகள்

 வணக்கம்

 இன்னைக்கு உங்க பிகர பார்த்தவுடனே ஆரம்பிச்சிருங்க இல்ல வேற எவனாவது ஆரம்பிச்சிருவான்.

எதாவது ஒரு நம்பர நெனச்சுக்க சொல்லுங்க 1 - 10 ,அந்த நம்பர 3 ல பெருக்க சொல்லுங்க ,பிறகு ஆற கூட்ட சொல்லுங்க இப்போ ஒரு விடை அவங்களுக்கு வந்திருக்கும் வந்த விடய மூன வகுக்க சொல்லுங்க இப்போ வந்த விடையிலிருந்து அவங்க நெனச்ச நம்பர கழிக்கச் சொல்லி அத அவங்க மனசிலேயே வச்சுக்கச் சொல்லுங்க . இப்போ நீங்க விடை ரெண்டுன்னு சொல்லி அவங்கல குஷி படுத்துங்க . எந்த நம்பர நெனச்சாலும் ரெண்டு தான் வரும் எப்புடி .


 அடுத்த கணக்கு என்னன்னா  8 இந்த நம்பர 8 தடவ உபயோகப் படுத்தி விடை 1000 ஆயிரம் வரணும்னு சொல்லுங்க .கூட்டலாம் , கழிக்கலாம் , பெருக்கலாம் ,வகுக்கலாம் அப்படின்னு சொல்லி அவங்க தெரியல்ல எப்பிடின்னு கேட்டதும் நீங்க இப்படி தான் 888 + 88 + 8 + 8 + 8 = 1000 அப்படின்னு சொல்லி எதாவது கேட்டு வாங்கிக்கங்க.


 என்ன கண்ணுங்களா அடுத்த கணக்கிற்கு போவமா இதுக்கும் விடை 5 தான் வரும் கணக்கு என்னன்னா ஒண்ணுல இருந்து பத்து வரைக்கும் ஏதாவது ஒரு நம்பர நெனச்சுக்க சொல்லிடு பின் வருமாறு கேட்கவும் .நெனச்ச நம்பர மூனால பெருக்க சொலிட்டு வந்த விடய மறுபடியும் மூனால பெருக்குக்க சொல்லிட்டு விடை ரெண்டு டிஜிட் வரும் அந்த ரெண்டு என்னையும் கூட்டச் சொலிட்டு அதுல இருந்து நாலு கழிக்க சொல்லுங்க விடை 5 வரும் 


 இப்போதைக்கு இது போதும் என்னது அடுத்து என்ன சப்ஜட்டா , போங்க நண்பா உருப்படியா ஏதாவது வேலைய பாருங்க 


உண்மையுடன் 
அவனி சிவா



No comments:

Post a Comment

கருத்து மேடை