குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 7 December 2012

ஒண்ணுமே புரியல்லே ......

வணக்கம்



சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வராது என்கிற நம்பிக்கையில் இருந்தால் வந்தே விட்டது . ( காங்கிரஸ் காங்கிரஸ் தான் ) இது பாராட்டு அல்ல.


பிட்ச் சரியில்ல அப்படின்னு டோனி ஸ்பின் பிட்சா மாத்தனும் அப்படின்னு சொன்னதும் எதிர்ப்பு வந்துச்சு அதையும் மீறி அவருக்கு  மாதிரி மாற்றியதும் பிச்சு உதறுது இங்கிலாந்த் .



நல்ல இலக்கிய நயம் உள்ள பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தி மு க விற்கு போவாருன்னு எதிபார்த்தா அம்மாவிடம் சரண் அடைகிறார்.


இப்படி நாம ஒன்னு நெனைச்சா அது ஒன்னு நடக்குது. அதுனால  சீரியஸா எதாவது ஒரு பதிவு போடறதுக்கு பதிலா இப்படி ஒரு பதிவு .


உலக சினிமா பார்க்கிற ரசனை உள்ளவர்கள் இவர் யார் என்று கண்டுபிடிங்கள் . சரியா கண்டுபிடித்தால் சிறந்த ரசனையாளர் என்கிற விருதை சூடிகொள்ளலாம் . யார் என்பதை பதிவின் கடைசியில் பார்த்துக் கொள்ளுங்கள்.







நம்ம கார் என்னக்கு வாங்குறது காருக்கு ஏன் அந்த பேரை வச்சிருக்காங்க அப்படிங்கிறதை தெரிஞ்சுகிறது . அத விடுங்க பேருக்கு இதன் விளக்கமா இருக்குமா ?


FIAT: Failure in Italian Automotive Technology.

FORD: For Only Rough Drivers.

HYUNDAI: Hope You Understand Nothing's Driveable And Inexpensive....

VOLVO: Very Odd Looking Vehicular Object.

PORSCHE: Proof Of Rich Spoiled Children Having Everything.

OPEL: Old People Enjoying Life

TOYOTA: The One You Only Trust, Always.

HONDA: Hung Over, Now Driving Away

KIA : Kills In Accident

And the last
:
:
:
:
BMW: Brings Me Women...

இது டிசம்பர் 6 க்கும் பொருந்தும் . இந்தியா - பாகிஸ்தானுக்கும் பொருந்தும் . இந்து - இஸ்லாம் ஒற்றுமைக்கும் பொருந்தும் .





யாருன்னு கண்டு பிடித்தவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் .




தி கிரேட் சார்லி சாப்ளின்


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

1 comment:

கருத்து மேடை