குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday, 27 February 2013

சிரிப்பா சிரிக்குது ( திருமண ) பொழப்பு

வணக்கம்

.
இது முழுக்க முழுக்க கந்தசாமி மேட்டர் தான்.கந்தசாமி தன்னுடைய டாக்டரை பார்க்கப் போனார்.டாக்டரிடம் தான் அதிக நாட்கள் வாழ்வதற்க்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அவரும் தன பங்கிற்கு திருமணம் சேது கொள் என்றார்.கந்தசாமிக்கு வியப்பு , அது எப்படி டாக்டர் கல்யாணம் செஞ்சா அதிக நாள் வாழ முடியும் என் கேட்க ,

அதற்க்கு கல்யாணம் செஞ்சா அதிக நாள் வாழ் முடியாது . ஆனா கல்யாணம் செஞ்சா வாழணும்னு நெனைக்கிற ஆசை வரவே வராது . என்றார்.


--------------------------------------------------------------------------------------------------------------------

கந்தசாமி தரும் மூன்று பாய்ண்ட்ஸ் ( இது சிரிக்க அல்ல சிந்திக்க )விட்டுக் கொடு விருப்பம் நிறைவேறும்

மன்னிப்பு கொடு தவறு குறையும்

மனம் விட்டு பேசு அன்பு பெருகும்-------------------------------------------------------------------------------------------------------------------------


கந்தசாமி ஒரு இண்டர்வியுக்கு போனார் அது வக்கீல் அலுவலகம்.அவரிடம் இப்படி கேள்வி கேட்கப் பட்டது.

கே - நல்ல வக்கீலுக்கும் கெட்டிகார வக்கீலுக்கும் என்ன வேறு பாடு ?


கந்தசாமி - நல்ல வக்கீலுக்கு சட்டம் தெரியும் , கெட்டிகார வக்கீலுக்கு நீதிபதியை தெரியும் .


கந்தசாமிக்கு வேலை உடனே கிடைச்சது.


--------------------------------------------------------------------------------------------------------------------------


இது எனக்கு வந்த sms
 
How kumki songs are related to Exams?
-----------------------------------------------

When we r studing? :-
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல..!
...
During exams while looking for answers at Girls :-
நீ எப்போ புள்ள சொல்லப்போற!

After getting the answers :-
சொல்லிட்டாளே.. அவ ஆன்சர..!

If we get 40% and above :
ஐயையோ.. ஆனந்தமே!

If we get below 40 :
சொய்.. சொய் :)


-------------------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா1 comment:

கருத்து மேடை