குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 12 March 2013

இளையராஜாவிற்கு முன் இளையராஜாவிற்கு பின் - ராஜா ராஜா தான்

 வணக்கம்







இசை ரசிகர்களுக்கும் , இளையாராஜா ரசிகர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி . பலருக்கு தெரிந்த விஷயம் தான் CNN - IBN தொலைக்காட்சி நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளின் திரைப்பட வரலாற்றில் சிறந்த நடிகர்கள் , நடிகைகள் , இசை அமைப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஒரு சர்வே எடுத்து வழங்கியுள்ளனர். அதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் வரிசையில் ராஜா முதலிடத்தை பெற்றுள்ளார்.மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் , இந்திய திரைப்பட வரலாறு என்றாலும், அதிலும் குறிப்பாக இசை சம்மந்த பட்ட விஷயம் என்றால் ஹிந்தி , ஹிந்தி என்று தான் வட மாநில பத்திரிக்கையும் , தொலைக்காட்சியும் மார்தட்டும். ஆனால் அவர்களும் ராஜாவிற்கு வாக்களித்து வெற்றியை கொண்டாடி உள்ளனர். 


இந்திய அளவில் பல இசை அமைப்பாளர்கள் எல்லா மொழிகளிலும் இருந்தாலும் , அனைத்து இன , மொழி , மக்களால் கொண்டாடப் படுபவர். நேற்றைய காலங்களிலும்,இன்றைய காலாங்களிலும் , நாளைய காலங்களிலும் இசை அமைப்பாளர்கள் வந்தாலும் ராஜாவின் பாதிப்பு காண்டிப்பாய் இருக்கும்.





இனி இசையை பொருத்தமட்டில் இளையராஜாவிற்கு முன் , இளையராஜைர்க்கு பின் என்றே குறிப்பிடப்படும் . மீண்டும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறேன்.



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா  ,



4 comments:

  1. "இளையராஜா ஏறக்குறைய 30 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் தரமான பாடல்களாக ஏறக்குறைய 300 பாடல்களே தேறும். மீதி பாடல்கள் எல்லாமே குப்பைகள்தான்.
    1977 முதல் 1983 வரை பல அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார் இளையராஜா.
    ஆனால் 1984 முதல் இளையராஜா சறுக்கத் தொடங்கி விட்டார். அதிலும் 1987 க்குப் பிறகு பெரும்பாலான பாடல்கள் மரண மொக்கைப் பாடல்கள்.
    ஆனால், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்த சுமார் 20 ஆயிரம் பாடல்களில் சுமார் 5000 பாடல்கள் மிகச் சிறந்தவை.
    அதிலும் எம்ஜிஆர், சிவாஜிக்கு இசையமைத்த பாடல்களில் 75 சதவீதம் சிறந்த பாடல்களாக அமைந்து விட்டன.
    அதனால்தான் இன்றும், சிவாஜி எம்ஜியார் பாடல்கள் ஜீவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
    இளையராஜா ரஜினி கமலுக்கு இசையமைத்த பல பழைய பாடல்களை, அவர்களது ரசிகர்களே மறந்து விட்டனர்.
    இன்னும் சொல்லப் போனால், கேவி மகாதேவன் பாடல்கள் எம்எஸ்வி, இளையராஜா பாடல்களை விட மிகவும் தரமானவை என்றே சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. பெயரில்லா சொன்னது நூற்றுக்கு நூறு சரி. இதை நான் ஆராவாரமாக ஆமோதிக்கிறேன். எம் எஸ் வி ,கே வி மகாதேவன் போன்ற ஜாம்பவான்களுக்கு முன்இளைய ராஜா என்றைக்குமே இளைத்துப்போன ராஜாதான்.

      Delete
    2. கரிகன் இதை படிக்கவே கஷ்டமாக இருக்கிறது

      Delete
  2. எனக்கும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அதிகம் பிடிக்கும்
    உங்கள் கருத்தை நானும் அமோதிக்கின்றேன் வாழ்க
    அவர் புகழ் இவ்வையகம் உள்ளவரை .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete

கருத்து மேடை