குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday, 21 March 2013

ஜெனீவா ஒப்பந்தம் என்றால் என்ன ? போராட்டத்தை அலட்சியம் செய்பவர்களுக்கு

 வணக்கம்

ஜெனீவா ஒப்பந்தம் , ஜெனீவா ஒப்பந்தம் அப்படின்னு வட்டம் , சதுரம் , செவ்வகம் , ஆரம்பிச்சு உலக தலைவர் வரைக்கும்  ( இதில நம்ம நாட்டு அப்பாடக்கர்களும் உண்டு ) இது நாள் வரைக்கும் இது பற்றி ஒரு மண்ணும் தெரியாம ( விளக்கம்மா யாரு சொல்லி இருக்காக ) அதனுடைய சரத்தை நண்பர் அன்பு ரத்தினம் ( முக நூல் நண்பர் ) சொல்லி இருந்தார் . அவருக்கு நன்றி . இதனை படிப்பவர்கள் கண்டிப்பாய் அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள் . போரின் உக்கிரம் புரியும்.ஜெனீவா ஒப்பந்தம் என்றால் என்ன?
Articles 51 and 54 - இல் உள்ளவை:
* பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு, ஏவுகணை தாக்குதல், குண்டு வீச்சி போன்ற தாக்குதல்கள்.

* பொதுமக்களின் உணவு, குடிநீர், மற்றும் உயிர் வாழ தேவையான அத்தியாவசிய பொருட்களை அழித்தல்.

* பொதுமக்களின் இருப்பிடங்கள் மீதான கண்மூடித்தனமாக தாக்குதல்.

* பொதுமக்கள் மீது ரசாயன குண்டு, அனுஆயுத தாக்குதல், கன்னி வெடி தாக்குதல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல், பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தி நடத்தபடுகிற தாக்குதல்.

* பொதுமக்களையும் எதிர் இராணுவத்தையும் பிரித்து பாராமல் ஒட்டுமொத்தமாக கண்மூடித்தனமாக அழிப்பது என்பது "போர் குற்றம்", இந்த செயலுக்கு காரணமானவர்கள் போர் குற்றவாளிகள்!

ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அதற்கு ஆதரவு அளித்து கையெதிட்ட உலகநாடுகள் ஒப்பந்தத்தை மீறும்பட்சத்தில் போர்குற்றங்கள் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். 

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


No comments:

Post a Comment

கருத்து மேடை