குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday, 11 April 2013

மொக்கை , மொக்கை , மரண மொக்கை

வணக்கம்


பதிவுல வரலாற்றில் முதல் முறையாக தலைப்பும் , லேபிளும் ஒருங்கே ஒரே மாதிரி அமைந்த அதிசயம் . ( இதுவே ஒரு மிகப் பெரிய மொக்கை என உள்ளுக்குள் புழுங்கும் பிரபல பதிவர்கள் ) . எதாவது ஒரு விஷத்தை ச்சி , விசயத்தை மிகப் பொறுப்போடு பதிவு போடலாம் என்றால் மொக்கயகி போகிறது . அதே சமயம் மொக்கையாய் எதாவது ஒரு பதிவு போட்டால் ஹிட்ஸ் குமியுது . என்ன பதிவுலகமோ ? போடற மொக்கை , மொக்கயாகவே இல்லை என சொல்பவர்களும் உண்டு . அவர்களுக்காக இப்போ திரட்டிய மொக்கைகள் . ( திரட்டியவை தான்  , எழுதியவை அல்ல )  வாங்க போகலாம் .கணவன் - மனைவியை சிசரோடு என் ஒப்பிடுவார்கள் தெரியுமா ? 

ரெண்டு பெரும் எதிரும் புதிரும இருப்பாங்க , யாரவது உள்ளே புகுந்தா வெட்டி பொலி போட்ருவாங்க .

------------------------------------------------------------------------------------------------------------------------------------கேர்ள் பிரண்டின் இலக்கணம் என்ன ? 


பிரச்சனைகளை கூட்டுவது 

இருக்கிற பணத்தினை குறைப்பது 

எதிரிகளை கூட்டுவது 

நண்பர்களை குறைப்பது 


என்னா ஒரு கணக்கா இருக்காங்க 


------------------------------------------------------------------------------------------------------------------------------------


பாப்பா கொசு அம்மா கொசுட்ட கேட்டுச்சாம் , " அம்மா இன்னக்கு தியேட்டருக்கு போகலாமா ? " 


அதுக்கு அம்மா கொசு சொன்னது , " போயுட்டு வா , கை தட்டும் போது  , ஜாக்கிரதை " 


அம்மான்னா சும்மா இல்லடா 


----------------------------------------------------------------------------------------------------------------------------------


ரெண்டு பசங்க ரெண்டு பொண்ணுங்களை விரட்டிடுப் போனாங்க ,

பொண்ணுங்க அவங்க கையில ராக்கி கட்டிட்டு சிரிச்சாங்க

பசங்களும் சிரிச்சுட்டு , மொத பையன் ரெண்டவாது பையனை பார்த்து

மச்சி நீ என் சிஸ்டரை கல்யாணம் பண்ணிக்கோ , நான் உன் சிஸ்டரை பண்ணிகிறேன் .


பசங்க எப்போயும் ராக்ஸ் 


------------------------------------------------------------------------------------------------------------------------------------


தேனிலவின் தத்துவம்


பசங்களின் கடைசி விடுமுறை

அதுக்கு அப்புறம் பாஸ் அவங்க தான்


 பசங்களின் கடைசி புலம்பல் 


------------------------------------------------------------------------------------------------------------------------------------பசங்க வாழ்கையில் பெண்களின் விளையாட்டுகள்


நல்ல குணமுள்ள பொண்ணு பார்க்கிற மாதிரி இல்ல


பார்கிறதுக்கு நல்லா இருக்கிற பொண்ணு நல்ல குணம் இல்ல


நல்ல குணமும் , நல்லா பார்க்கிற மாதிரி இருக்கிறவங்க தனியாளா இல்ல.நல்ல குணமும் , நல்லா பார்க்கிற மாதிரி இருக்கிறவங்க தனியாளா இருந்தாலும் அண்ணன் பயங்கரமா இருக்கார்.
 
 
 நல்ல குணமும் , நல்லா பார்க்கிற மாதிரி இருக்கிறவங்க தனியாளா இருந்தாலும் அண்ணன் பூச்சிய இருந்தாலும் நம்மல அண்ணன் அப்படின்னு சொல்லிடுத்து .என்ன கொடுமை சரவணன் இது.  


---------------------------------------------------------------------------------------------

மீண்டும் சிரிப்போம்
அவனி சிவா 
 No comments:

Post a Comment

கருத்து மேடை