குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday, 1 August 2013

ஆத்தா , நானும் பிரபல பதிவர் ஆயிட்டேன் - தொடர்பதிவு 0

வணக்கம்


எல்லா பதிவர்களை போல் தொடர் பதிவு எழுத எனக்கும் ஆசை தான் ஒரு காலத்தில்.நான் எழுதுற பல பதிவை சமயத்தில் திரட்டிகளில் கூட இணைக்காமல் இருந்தன  . சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் விடாமல் முயற்சித்தேன். இப்போது அந்த பிரச்னை இல்லை. இருக்கிற பதிவர்கள் எல்லாம் கணினியின் முதல் அனுபவம் என்கிற தொடர் பதிவை எழுத நினைத்து கண்ணியின் முதல் அனுபவத்தையும் சேர்த்தே எழுதுகின்றனர்.அந்தப் பதிவை எல்லாம் பார்க்கும் போது , சரி நாமளும் எழுதலாம் போல என நினைத்துக் கொண்டேன் . நம்ம போடற பதிவை படிக்க வரதே கஷ்டமா இருக்கிற நிலைமையில் ,நண்பர் ஜோக்காளி http://jokkaali.blogspot.com  அழைத்தார்.  .பதிவர் சந்திப்புக்கு போறதுக்குள்ள நம்மளையும் அழைத்து பெருமை படுத்திய அவருக்கு நன்றி ,நன்றி


அவருக்கு தெரியுமோ ? தெரியாதோ ? நமக்கும் கணினுக்கும் பல கிலோ மீட்டர் இருக்கும் .ஆனாலும் நமக்கு இருக்கிற அனுபவத்தையும் எழுதிதான் ஆகணும் . அதையும் நீங்க படிச்சுத் தான் ஆகணும் .


நமக்கும் கணினி வந்த புதுசல இருந்து , இப்போ வரைக்கும் அது சம்மந்தப் பட்ட ஒரு படிப்பையும் படிக்கல்ல.எல்லாம் நண்பர்களிடம் கேட்டு , பார்த்துப் பழகியது.அலுவலகத்திலும் அப்போ நம்மளை நம்பி , ஒரு லெட்டரை அடிக்கவும் குடுக்க மாட்டாங்க , இப்போ அப்படி இல்லை , தடவி , தடவி, பழகி பழகி ( கவனிக்க கணினி )  ஒரு  வழியா பதிவு போடற வரைக்கும் வந்தாச்சு.


இப்போ அனுபவம் 


அநேகரை போல நானும் முதல்ல பலான படத்தயும் , பாடத்தையும் தான் பார்த்தேன்.நண்பனின் அலுவலகம் ஒன்று இருந்தது .( நண்பனா அவன் , மஜா கதைன்னு ஒரு தளம் இருக்குன்னு , என்னோட தாளத்தையும் மாத்தினான்.) அவன் இல்லாத நேரத்தில் , எனக்கு தெரியாமலே திரட்டியின் பக்கம் கவனம் சென்றது.அப்போ இந்த தமிழ்மணத்தை காட்டிலும் , சங்கமம் என்கிற திரட்டி தான் பல பதிவுகளை திரட்டி தரும் . ( இப்போ என்னாச்சு )

ஒரு மாதிரியா போற மாதிரி இருக்கா . விடுங்க தொடர் பதிவு 0 ன்னு போட்டாதால்   இப்படி .தொடர் பதிவு 1 அப்படின்னு ,  அடுத்தப்  பதிவில்  அசத்திரலாம் . மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

 
5 comments:

 1. முக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

  தொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com
  +91 9944345233

  ReplyDelete
 2. அசத்துங்க! வாழ்த்துகள்

  ReplyDelete
 3. இந்த தொடர் பதிவை ஆரம்பித்துவைத்த ராஜி மேடமே வந்து வாழ்த்தி இருக்கிறார் ...மோதிரக் கையாலே குட்டு வாங்கியிருக்கீங்க ...அசத்துங்க !என் பதிவை படித்து மேடம் பல்பு வாங்கின கடுப்புலே இருப்பாங்கன்னு நினைக்கிறேன் !
  என் போட்டோவை பார்த்ததும் எனக்கே பிரமிப்பு !...நல்லவேளை 'இவரை கண்டதும் தகவல் தர வேண்டிய காவல் நிலையம் 'ன்னு ஒரு வார்த்தை போடாமல் விட்டீர்களே , நன்றி !

  ReplyDelete
 4. அருமை, சூப்பர், அடடே....

  ரசித்தேன் அவனி சிவா

  ReplyDelete

கருத்து மேடை