குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)
Showing posts with label பையன் நகைச்சுவை. Show all posts
Showing posts with label பையன் நகைச்சுவை. Show all posts

Tuesday, 18 December 2012

நீயே சொல்லு - உன் இஷ்டம்...ஒரு பொண்ணு ஒரு பையன்

 வணக்கம்


நீங்க காதலிச்சு வெளியே போயிருந்தா உங்களுக்கும் இப்படி நடந்திருக்கும் . நடக்கலன்ன சந்தோசம்.படிச்சுப் பாருங்க .


பையன்: எங்கேயாவது நல்ல
ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம்
அங்கதானே சாப்பிட்டோம்... ?
பையன்: அப்போ செட்டிநாடு...?
பொண்ணு: எனக்கு புடிக்கல..
காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி....?

பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ்
கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க
போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்...
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற
எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்: படத்துக்கு போலாமா....?
பொண்ணு: இப்போ வந்திருக்க
எல்லா படமும் பாத்தாச்சு...
பையன்: அப்போ ஏதாச்சும்
மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்...
பையன்: காஃபி ஷாப்....?
பொண்ணு: நான் டயட்ல
இருக்கேன்...
பையன்: அப்போ வேற என்னதான்
செய்யறது....?
பொண்ணு: நீயே சொல்லு...
.
.
பையன்:
சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல
போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக்
எடுத்துட்டு வரல... பஸ்லதான்
போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம்.
ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம்,
பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது,
எனக்கு பசிக்குது....
பையன்:
அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்:......
இதுக்கு மேல அந்த பையன்
நெலமைய
யோசிச்சுபார்க்க வே முடியல....
  பொண்ணு என்னமோ சிரிக்கும் , பயன் நெலமை பின்னாடி சிரிப்பா சிரிக்கும்.
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா