படிக்க வேண்டிய பதிவர்கள் - 3
வணக்கம்,
பதிவிற்கு பின்னூட்டம் இட்டவர்களுக்கும், என்னுடன் இணைந்த நண்பர்களுக்கும் வேறு என்ன ,நன்றி
படிக்க வேண்டிய பதிவர்கள் - 2 ல் எழுத்தாளர்களின் வரிசை பதிவு செய்திருந்தேன் . அந்த இலக்கிய வரிசை மிகப் பெரிய பாராட்டுக்கள் பெற்றன.
அந்த வரிசைகளை திரு. மாதவராஜ் அவர்களின் அழியாச்சுடர் முகப்பு பக்கத்தில் இருந்து அப்படியே உங்கள் பார்வைக்கு பதிவு செய்திருந்தேன். அந்த பாராட்டுக்கள் அனைத்தும் அவரையே சாரும்.
.
அந்த வரிசைகளை திரு. மாதவராஜ் அவர்களின் அழியாச்சுடர் முகப்பு பக்கத்தில் இருந்து அப்படியே உங்கள் பார்வைக்கு பதிவு செய்திருந்தேன். அந்த பாராட்டுக்கள் அனைத்தும் அவரையே சாரும்.
.
படிக்க வேண்டிய பதிவர்கள் வரிசையில் மிகப் பெரிய இலக்கிய பெட்டகமான அழியாச்சுடரை பதிவு செய்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சென்று பாருங்கள் கண்டிப்பாய் மகிழ்வீர்கள்.
அடுத்து
லக்கிலுக்ஆன்லைன் .யுவகிருஷ்ணா பல வருடங்களாக பதிவு எழுதி வருபவர். இவர் ஒரு பத்திரிக்கையாளரும் கூட ,சுஜாதா அவர்களின் கையால் சிறந்த பதிவராக அங்கீகாரம் பெற்றவர். எந்த வடிவமான எழுத்தையும் சிறப்பான நடையில் எழுதி வருபவர். இவர் எந்த ஒரு திரட்டியிலும் இணைப்பதில்லை என எண்ணுகிறேன். அதுவே இவரின் வெற்றியாகவும் இருக்கலாம். அனைத்து தளங்களிலும் இவர் இயங்குவது மேலும் ஒரு சிறப்பு. இவரின் பக்கங்களில் போய் பார்த்தால் இவரும் சில பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து படித்து வந்தால் தெரியும் என எண்ணுகிறேன் .இவரின் எல்லா பதிவின் முடிவில் அந்த பதிவின் தன்மை எப்படி உள்ளது என கருத்துக்கள் பெட்டி வைத்துள்ளார். அதனடிப்படையில் நன்று.
இவர் கண்டிப்பாய் இப்போதைக்கு பதிவுலகில் ஆளப்பிறந்தவர்.
எழுதும் முறைகளில் ஏதாவது மாற்றம் எண்ணினாலும் , அதே வேளையில் உங்களுக்கு அறிந்த நல்ல பதிவர்கள் ( நல்ல என்றால் சுயமுடன் மட்டும் எழுதுவது ) என்று தெரிவித்தால் நானும் படித்து மகிழ்வேன். மேலும் பலரும் படித்து மகிழ வாய்ப்பு உள்ளது.
அடுத்த படிக்க வேண்டிய பதிவர்கள் பதிவிற்கு முன் என் பதிவை இடலாம் என நினைக்கிறேன். உங்களின் ஆலோசனை குறிப்பிடலாம்.
உண்மையுடன்,
அவனி சிவா

![]() ![]() ![]() ![]() |
8 comments:
- அருமையான தேர்வு. வாழ்த்துக்கள்
- அழியாசுடர்கள் நிச்சயம் போற்றப்படவேண்டியபதிவர்
- i like luckylook. Not only in comics. In blog also.
- ்நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.கேபிள் சங்கர்
- நல்ல பதிவு . . யுவா ஒரு நல்ல பதிவர் . நானும் தொடர்ந்து படிக்கிறேன்
- He is third rated politician who can suck anyone's dick for his survival. The worst opportunist bastard ever existed on the Tamil blogdom
- It is no wonder sycophants like a guy who changes his pants depending on whom he wants to curry. If you all are naked he has his loin cloth. That's the different. he threw Dravidan philosophy for the bones the bramins throw to him. he changed his name to satisfy Brahmins. No wonder self promoting like Cable Sanker
தேர்ந்த தேர்வு
ReplyDeleteஅட.. பின்னூட்ட லிங்க் எங்கப்பா??? எங்கெங்கயோ தேட வேண்டியதா இருக்கே..
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி சகி ,அந்த பதிவு ஒரு சின்ன தவறில் அழிஞ்சு போயிருச்சு ,' அழியாசுடர் ' பக்கத்திரு போங்க , நன்றி
ReplyDelete