குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 20 October 2011

படம் பாருங்க - சிரிச்சாலும் சரி சிந்திச்சாலும் சரி

இந்தியாவை தலை கீழாக மற்றப் போகும் நம் நம்பிக்கை தலைவர் கபில்சிபல் 


 மொதல்ல கொடிய சரியாய் வைப்பா ,பச்சை கீழ வரணும்.

----------------------------------------------------------------------------------------------------------------

 பகுத்தறிவு பகலவன் வீட்டில் பரபரப்புடன் நடக்கும் பூஜை 




 கடவுள் இருக்காரா, இல்லையா தெரியல்லப்பா

 ----------------------------------------------------------------------------------------------------------------

 கூட்டணி எப்படி இருக்கணும் தெரியுமா ( நம்ம அரசியல் தலைகளுக்கு )



 பார்த்து தெரிஞ்சனுக்கணும் , பட்டு இல்ல ,புரிஞ்சதா 

 ------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு பொண்ணு இருக்கா அப்ப கட்டாயம் இத பாருங்க




இது எப்பிடி இருந்தாலும் நீங்க இப்படி தான் சீரியசா இருக்கணும் ஆமா





--------------------------------------------------------------------------------------------------------------


உங்க பொஞ்சாதியா எங்க கூட்டிட்டு போனாலும் பத்திரமா பார்த்து வச்சிக்கணும். ஒரு நாட்டு அதிபருக்கே இப்படின்னா நாம் எம்மாத்திரம்.

-------------------------------------------------------------------------------------------------------------


அவ்வளவு தான் படம் முடிஞ்சு போச்சு இன்னைக்குப்பா, ஏதாவது கரு ---த 
 போடுங்க 


உண்மையுடன் 

அவனி சிவா

6 comments:

  1. என்ன கருத்துச் சொல்ல... சூப்பரு! அம்புட்டுதேங்!

    ReplyDelete
  2. நன்றி ,அடிக்கடி வந்து போங்க சரியா

    ReplyDelete
  3. //பகுத்தறிவு பகலவன் வீட்டில் பரபரப்புடன் நடக்கும் பூஜை,கடவுள் இருக்காரா, இல்லையா தெரியல்லப்பா//
    அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அது நல்லா தெரியுது.

    ReplyDelete
  4. கடைசில உள்ளது நச்.....

    ReplyDelete
  5. //பகுத்தறிவு பகலவன் வீட்டில் பரபரப்புடன் நடக்கும் பூஜை,கடவுள் இருக்காரா, இல்லையா தெரியல்லப்பா//
    suuper appu......

    ReplyDelete
  6. //பகுத்தறிவு பகலவன் வீட்டில் பரபரப்புடன் நடக்கும் பூஜை,கடவுள் இருக்காரா, இல்லையா தெரியல்லப்பா// 1.76 Lakh கோடியைச் சுருட்டத் தெரிந்தவருக்கு இதுக்கு பதில் சொல்லத் தெரியாதா? என் மனைவியே ஆனாலும் அவர் சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை என்று ஒரே போடாகப் படுவார், என்ன பண்ண முடியும்??!!

    ReplyDelete

கருத்து மேடை