௧ . facebook மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ வழிமுறை
௨. ஐந்து நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
dmdk - கேப்டன் கொதிப்பு
admk - விலையில்ல மின்விசிறி ரத்து
dmk - கழக ஆட்சியில் குடிமக்களை இப்படி தவிக்கவிட்டது கிடையாது
pmk - ஐயோ வடை போச்சே
மக்கள் - ஓட்டுக்கு துட்டு எங்கப்பா
௩ . கந்தசாமி கார்னர்
நம்ம கந்தசாமி ஒரு பார்வை இழந்த பெண்ணை காதலிச்சார்.அந்த பெண்ணும் அவரை காதலிச்சாங்க , என்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னங்க.சரி அப்பிடின்னு அவரோட கண் ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணினார் . ஆபரேசன் முடிஞ்சு அவருக்கு கண் தெரிஞ்சது , கந்தசாமிய பார்த்துட்டு இவருக்கு பார்வை இல்லையா என கல்யாணம் செய்ய மறுத்துட்டார் .
கந்தசாமி அந்த எடத்துல இருந்து கிளம்பினார் . போனவரு திரும்பி அவரோட காதலிகிட்ட அந்த கண்ண மட்டும் பத்திரமா பார்த்துக்க என்றார்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை