குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday, 4 November 2011

சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது



lkg பொண்ணு  -  புரிஞ்சுக்கோ லவ் எல்லாம் வேண்டாம் .
lkg  பையன்      -  ஏன் எதுக்காக இப்படி பண்ற , உனக்காக நான் எதெல்லாம்   எலேந்துருக்கேன் தெரியுமா 
lkg பொண்ணு -   நான் ஒன்னும் பன்ன முடியாது
lkg பையன்       -  அப்போ என் சிலேட் வாங்கி எழுதினியே அது லவ் கிடையாதா  என் ரப்பர் வாங்கி எரஸ் பன்னியே அது லவ் கிடையாதா ,எதனை நாள் என் வாட்டர் பாட்டிலிருந்து தண்ணி குடிச்சுருப்ப
என்ன , ஏமாத்திட்ட நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான
 lkg பொண்ணு -  எனக்கு ஒன்ன பிடிக்கும் ,ஆனா அது லவ் இல்ல ,புரிஞ்சுக்கோ
 lkg பையன்       -   தெரியும்டி உங்களைப் பத்தி

வெறுப்புடன் , மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லு 




---------------------------------------------------------------------------------------------------------------

அப்போ எனக்கு ஆறு வயசு நான் 1 வது படிச்சுட்டு இருந்தேன்.அப்போ என் பிரண்ட் என்னப் பார்த்து , 4 பீர் தான் இருக்கு இத எப்படி 5 பேருக்கு பிரிச்சு குடுப்பேன்னு கேட்டான் .

நான் சொன்னேன் ,எனக்கு வேணாம் மச்சி நான் குவாட்டர் வாங்கிக்கிறேன்.
அத 4 பேருக்கும் கொடுத்திடு .

நீதி : அப்போ இருந்தே எனக்கு பிரண்ட் தான் முக்கியம் .பீர் இல்ல 


--------------------------------------------------------------------------------------------------------------

lkg பொண்ணு - நல்ல இருக்குடா இந்த பொம்மை ,எங்க வாங்கின 

lkg பையன்      - ரன்னிங் ரேஸ்ல கிடைச்சது.

lkg பொண்ணு - எத்தனைபேர் ஒடுனங்க ,
lkg பையன்      - நானு, பொம்மை வாங்கின பையென் , அவங்க அப்பா

---------------------------------------------------------------------------------------------------------------

கடவுள் கிட்ட வேண்டினான் நம்ம கந்தசாமி ,எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கிறாங்க , நல்ல அழகுள்ள பொண்ணு,அறிவுள்ள பொண்ணு,அனுசராயண பொண்ணு,சகிச்சு போற பொண்ணு ,உயரமான பொண்ணு இப்படி கேட்டுகிட்டே போனாரு , கடவுள் கீழ வந்து இத பாரு கந்தசாமி இந்திய சட்டப்படி இத்தனை பொண்ணுங்க எல்லாம் கட்ட முடியாது ,ஒரு பொண்ணு தான் .புரிஞ்சுக்கோ ஆமா .



 ------------------------------------------------------------------------------------------------------------------



மீண்டும் சிந்திப்போம் 

உண்மையுடன் 
அவனி சிவா

















                              



 

3 comments:

  1. பந்தயத்துல ஜெயிக்கனும்னா கண்டிப்ப ஓடித்தானே ஆகனும்..? உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை விரைவில் கிடக்கும்.

    சாதரணமாக மூன்று மாதத்தில் ஒரு இலட்சம் ஹிட் என்பது ஒரு நாளுக்கு சுமார் 1000 ஹிட்டை குறிக்கும் தானே நண்பா..?

    அது மிகவும் எளிதான விசயம் தனே..?

    உங்களிடம் இருந்து இன்னும் பல சந்தேகங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

    அனைத்தையும் உங்களுக்கு சொல்லத்தானே நாங்கள் கவனம் எடுத்து முன்னோட்டம் பார்க்கின்றோம்..

    ஒரு சிறு தவறு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதே எங்களின் விருப்பம்.

    உழைப்பது என்றுமே வீண் போகாது.

    எனவே கவலை தேவை இல்லை.. சாதாரணமாக நீங்கள் உங்கள் பதிவுகளை திரட்டியில் இணைத்து அதன் மூலம் அதிக வருகையாளர்களை பெறுகிறீர்கள் அல்லவா..? அதே போல தான் உங்கள் முழுமையான பதிவிற்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்கிடவே நாங்கள் சிறு முயற்சியை தொடங்கி இருக்கின்றோம்.

    உங்கள் பதிவிற்கு நீங்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும்.

    கண்ணாடிக்கு முகம் சொந்தம் ஆகாது. நாங்கள் கண்ணாடியாகத் தான் இருக்க போகிறோம். விரைவில் விவரங்களுடன் அறிவீர்கள்...

    தொடர்ந்து ஆதரவளியுங்கள்..

    சரி நண்பரே!...

    ஒரு சிறு உதவி..

    உங்கள் பார்வையில் பதிவுலகம் பற்றிய நன்மை தீமை பற்றி ஒரு அழகான பதிவை பதியலாமே..

    ReplyDelete
  2. வணக்கம் சகோ..

    //lkg பொண்ணு - நல்ல இருக்குடா இந்த பொம்மை ,எங்க வாங்கின
    lkg பையன் - ரன்னிங் ரேஸ்ல கிடைச்சது.
    lkg பொண்ணு - எத்தனைபேர் ஒடுனங்க ,
    lkg பையன் - நானு, பொம்மை வாங்கின பையென் , அவங்க அப்பா//

    சாரி நண்பா வாய்விட்டே சிரிக்கிறேன்..


    தொடருங்கள்

    வாழ்த்துக்களுடன்
    சம்பத்குமார்
    www.tamilparents.com

    ReplyDelete
  3. கந்தசாமிதான் சூப்பர்...

    ReplyDelete

கருத்து மேடை