வணக்கம்
தலைவர் என்றால் எப்படியும் இருக்கலாம் என்று இங்கு வரையறை செய்யப்பட்டுள்ளது .அல்லது அப்படி நடந்து கொள்கின்றனர்.மகளுக்காக செய்வதை போல் மக்களுக்கு செய்த தலைவர்.பேரன்களுக்கு செய்ததை போல் பெருசுகளுக்கு செய்யாத தலைவர் இவர் பெயர் தான் தமிழின தலைவர்.
இந்த புகைபடைத்தை பாருங்கள் ,இந்த அளவு நேசித்த நேசித்த குழந்தைகளை கூட இனத்தின் மானம் காக்க போர் முனைக்கு அனுப்பிய தலைவன்.
இப்படி தான் இருக்க வேண்டும் ,இதை விட்டு அளவுக்கு மேல் சொத்தை சேர்த்து விட்டு ,வாய்தா வாங்கியே உலக சாதனை செய்வது.மகனுக்காக கட்சி வளர்ப்பது,அடுத்தவன் மேல் சவாரி செய்தே காலத்தை ஓட்டுவது இப்படி மேலும் பலர் நம் தமிழ் நாட்டில் தலைவர்களாக வலம் வந்து நம்மையும், நம் நாட்டையும் வளம் கொழிக்க செய்பவர்களாம் . இவர்களை எல்லாம்
மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா
உண்ணத தலைவனைப் பெற்ற தமிழர்பாக்கியசாலிகள். ஆனால் அந்த தலைவனின் நிழலில் அமைதியாய் வாழும் பாக்கியம் எமக்கு கிட்டாதது தமிழரின் தூரதிஸ்டம்.
ReplyDeletenothing but sycophancy.all the same
ReplyDeleteஉண்ணத தலைவனைப் பெற்ற தமிழர்பாக்கியசாலிகள். ஆனால் அந்த தலைவனின் நிழலில் அமைதியாய் வாழும் பாக்கியம் எமக்கு கிட்டாதது தமிழரின் தூரதிஸ்டம்.
ReplyDeletealwys game
vsankar said...
ReplyDeletenothing but sycophancy.all the same
not a sycophancy . all ways the commending leader, that is true
talaivar enrum nammodu valkirar
ReplyDelete