வணக்கம்,
இரண்டு நாட்கள் வேலைக்கு போகாம இன்னக்கு வேலைக்கு வந்ததால ரெண்டு நாளா பதிவு போடா முடியல்ல , அய்யயோ! மறுபடியும் பதிவப்
வேற போடப்போறியா , விதி அப்பிடி இருந்த நான் ஒன்னும் பண்ண முடியாது.நான் கட்டுரை எழுதி நீங்க அதப் படிச்சுட்டு எனக்கு எதையாது
போடா போட்டுட்டாலும் , அதுனால இந்த தலைப்பிற்கு கட்டுரை என்ற பேருல படம் காட்டாம படத்த மட்டும் போட்டு படம் காட்றேன். ஆனா எல்லா படத்துக்கு மேல கண்டிப்பா எதாவது ஒன்னு எழுதி வைப்பேன் .வாங்க படம் பார்க்கலாம்.
நீங்க மட்டும் தான் தம் அடிபீங்களா , நாங்களும் தம் அடிப்போம் ,
பார்த்துக்கங்க பாவம் தாத்தா
தம் மட்டும் இல்ல, தோ சரக்கும் அடிப்போம்ல
( வாங்கத்தான் வந்திருக்கோம் )
சினிமால மட்டும் தான் நீங்க தெய்வம்
நாங்களும் எல்லா கூத்தையும் செய்வோம் அப்படின்னு மொரண்டு செஞ்சிங்கன்ன , இந்த கூத்தையும் செஞ்சிருங்க ( ஆண்கள் போஸ்டர்,பிளக்ஸ் நீங்க ரோட்ல படம் வரையிரிங்க அதுவும் அணில் படம் )
பெண்கள் குலத்தின் அம்மா இப்படியும் செய்வாங்க ,யாரு கண்டா?
இப்படியே நீங்களும் நாசமாத்தான் போவிங்கன்னு ஒரே முடிவில இருந்திங்க
இவரு தான் காப்பத்த வரணும் , அடுத்த முதல்வர்,பிரதமர் எதோ ஒன்னு ஆவாரு
இதெல்லாம் ஒரு பதிவு அப்பிடின்னு பெண்கள் சங்கம் என்னை வசை பாடினால் , பாடிட்டு போங்க இந்தமாதிரி பெண்கள நாலு காட்டு காட்டுங்க
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல பொண்ணுங்களே கண்ணுக்கு
ReplyDeleteதெரிய மாட்டாங்களா தம்பி!
click to read
ReplyDeleteஉடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?
.