குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 3 September 2012

கூட்டி , கழிச்சுப் பாருங்க சரியா வரும் - கணக்கு விளையாட்டுக்கள்

வணக்கம்

நேரடியா விளையாட்டுக்குப் போகலாம் . ஆனா ஒரு விஷயத்தை நினைவுப் படித்துட்டு  , ஏற்கனவே கணக்கு விளையாட்டுக்கள் , புதிர்கள்  சம்மந்தமான சில பதிவுகள்  நல்ல வரவேற்ப்பை பெற்றன. ஆனாலும் தொடர முடியவில்லை . வழக்கமாக என்னுடைய பதிவை படிப்பவர்கள் ? நேரடியா விளையாட்டுக்கு போகலாம். 


இப்போ தான் என்னுடைய பக்கத்துக்கு வர்றவங்க ஏற்கனவே போட்ட

கணக்கு 
புதிர்கள்,
விளையாட்டு 
பதிவுகளையும் 

படிச்சுட்டு 
இந்த பதிவையும் படிக்கலாம் . .இல்ல இந்த பதிவை படித்தப் பிறகும் அந்தப் பதிவுகளையும் படிக்கலாம் . 

போதும் வாங்க விளையாடலாம்.1 , 3 , 6 , _ , 15 , 21 , 28 , _


இதுல விடுபட்ட எண்களை கண்டுப்பிடித்து நிரப்புங்க. புலிகளுக்கு ( கணக்குப் புலிகளுக்கு ) இது சர்வ சாதாரணம் . சுட்டுப் போட்டாலும் கணக்கு வராதுன்னா  இது சதா ரணம்.

259 * உங்களோட வயது  * 39

பெருக்கிப் பாருங்க . விடையை பார்த்து அசந்து போவிங்க . 3 தடவை ரிபீட் ஆகும் . எதுன்னு கேட்டா ? பெருக்கித் தான் பாருங்களேன்.இதுல 1 மட்டும் வித்தியாசம் , இதுலலேயே களு இருக்கு , பார்த்தவுடனே தெரிஞ்சா களுக்குன்னு சிரிங்க. 6 , 24 , 60 , 120 , _ , 336 , 504 


முதல் புதிருக்கும் , இதற்கும் உள்ள ஒரு ஒற்றுமை விடுபட்ட எண்களை  நிரப்புவது தான் . அதுக்கும்  இதுக்கும் ஒரு குறியை மட்டும் மாற்றி போடணும். 
போதும் , இப்போ கூட்டி , கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும் . அப்படியும் வரல்லைன்ன கூட்டி , பெருக்கியாவது பாருங்க கண்டிப்பா விடை வரும் . 


விடை தெரிஞ்சவங்க , கருத்துக்களில் விடை போடலாம். விடை தெரியவில்லை என்றாலும் கருத்தாவது போடலாம்.மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  


1 comment:

கருத்து மேடை