குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 29 October 2012

பொறுமை - இதனை அற்புதமாக விளக்கும் A B C D - இது தமிழ் ஆர்வலர்களுக்கும்

 வணக்கம்


இந்தப் பதிவை முடிந்த வரை இல்லை பொறுமையாகவே படியுங்கள். பொறுமை பற்றி தமிழில் பல வகையான சொற்றொடர்கள் உண்டு.குறிப்பாக திருக்குறளில் 

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

 "ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்"

 "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"


இதனை தவிர சொல் வழக்கத்தில் சில சொற்றொடர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பொறுமையை சோதிக்காதே என்றும் பொறுமைக்கு ஒரு அளவு இருக்கு என்றும்  கோபத்தில் கூட பொறுமை பற்றியே பேசி வருகிறோம் . தலைப்பு ஒன்ன வச்சிக்கிட்டு எங்க பொறுமையை சோதிக்காதே என்று கோவப்படக்கூடாது .


A B C D இந்த நான்கு எழுத்தும் தங்களின் பங்களிப்பினை எப்போது தருகிறது பாருங்கள்.1 முதல் 99 வரை ஆங்கிலத்தில் இந்த எங்களை எழுதும் போது இந்த நான்கு எழுதும் வராது . ஆனாலும் பொறுமை இழக்கவில்லை . 




D என்கிற இந்த எழுத்து 100 என்கிற என்னை ஆங்கிலத்தில் எழுதும் போது வருகிறது .HUNDRED


A என்கிற இந்த எழுத்து 1000 என்கிற என்னை  ஆங்கிலத்தில் எழுதும் போது வருகிறது. THOUSAND


B என்கிற இந்த எழுத்து BILLION என்கிற வார்த்தையில் தான் வருகிறது.


C என்கிற இந்த எழுத்து CRORE என்கிற வார்த்தையில் தான் வருகிறது.


பொறுமை பற்றி சில 


 1. இறைவனாகிய சிவபெருமான் பொறுமையையே மலராக ஏற்றுக் கொள்பவனாவான்.

2. அன்பென்னும் விதை முளைத்துப் பயிராகி வளர்வதற்குப் பொறை என்னும் நீரை வற்றாது பாய்ச்ச வேண்டும்.

3. பொறுமையாக இருக்கின்ற இறைவன் நம்மின் தவறுகளைப் பொறுத்துக் கொள்பவன்.

4. உடலிலிருந்து நீங்கிப் பிரிகின்ற காலத்தில் சிறிதும் பொறுமையில்லாமல் சென்றுவிடும்.

5. பொறுமையே வைராக்கியத்தை தந்துதவும் என்பதனை நாவுக்கரசரின் வரலாறு எடுத்துரைக்கின்றது.


 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா







1 comment:

கருத்து மேடை