குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Sunday, 21 October 2012

நித்யா சரி - அருணகிரி நாதர் சரியா - மீடியா தெரிவிக்காது

வணக்கம்


நித்யா நீக்கப்பட்டது எதோ உலக சாதனை போல் மீடியா அறிவிக்கிறது . செய்திதருகிறது , படம் தருகிறது , த்து .


அவரின் மேலான ஆன்மிகவாதி அப்படி ஒன்றும் அழகில்லை மன்னிக்கவும் அப்படி ஒன்றும் ஆன்மிகவாதி அல்ல என்பதை இந்த செய்தி தெரிவிக்கும் .பல உதாரணங்கள் இருந்தாலும் இது இப்போதைக்கு .


நித்யானந்தாவை, இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்கி விட்டேன். இந்த முடிவுகள் எல்லாம், இறைவன் சித்தமே. 2004ல், ஏற்கனவே, சுவாமிநாதனை தவிர்க்க முடியாத காரணத்தால், நீக்கினேன். தற்போது, நித்யானந்தாவையும், தவிர்க்க முடியாத காரணத்தால் நீக்கியுள்ளேன். - ஆதினம்

முன்னாள் முரசொலி பத்திரிகையின் ஊழியர் இந்த ஆதீனம் , பத்திரிக்கை நிர்வாகம் செய்த முரசொலி மாறனால் எப்போதும் " இந்த பயல் சுத்த வேஸ்ட்" என்று தகுதி சான்றிதல் வாங்கிய அருணகிரி எப்படி மதுரை ஆதீனம் ஆக்கபட்டார் என்பதுவே , திமுக விற்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உள்ளது.

மொத்தத்தில் இந்த மடத்தையே அரசு இப்போதைக்கு எடுத்து மீனாக்ஷி கோவில் அரகட்டளையோடு சேர்த்து விட வேண்டும்.
 
இது தின இதழ்  கண்ணன் சொன்ன செய்தி 
 
ஆன்மிகம் மாறுமா அல்லது ஆசாமிகள் மாறுவார்களா ?
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

No comments:

Post a Comment

கருத்து மேடை