குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 17 October 2012

அவனை நிறுத்த சொல் , நான் நிறுத்துறேன் - டாஸ்மாக் வழக்கில் உயர்நீதி மன்றம்

வணக்கம்

பொது நல வழக்காளர் ? திரு .ராமசாமி அவர்கள் சமீபத்தில் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினை தொடர்ந்திருந்தார் போலும் . அது  செய்தியாக பார்த்த நினைவு இல்லை.ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பினை செய்திகளில் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது..


பொது மக்களின் உயிரை குடிக்கும் மதுவை விற்பனை செய்ய அரசே டாஸ்மாக் என்னும் பெயரில் நடத்தி வருகிறது.இதனை மக்களின் நலன் கருதி தடை செய்ய வேண்டும். பல கட்ட விசாரணைக்குப் ? பிறகு உயர்நீதி மன்றம் டாஸ்மாக் நிறுவனத்தை தடை செய்ய முடியாது என தீர்ப்பு கூறியது.


அதாவது அரசின் கொள்கைப் படி அரசில் பணிபுரிபவர்கள் மதுவை அருந்தவே கூடாது என விதிகள் உள்ளன.( அப்படி எல்லாம் இருக்குமா ) அவற்றை பின்பற்ற முயன்றால் நிர்வாகம் நடத்த முடியாது எனவும் அதே நேரத்தில் மனுதாரர் மதுவினால் பலரின் உயிர் பறிபோகிறது என கூறுகிறார். மதுவினால் உயிர் இழப்பதை காட்டிலும் சாலை விபத்தில் அதிகமானோர் இறப்பதால் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறுகிறது.


நீதி மன்றத்திற்கு தெரிந்தது இது தான் போலும்.- மதுவின் தீமை குறித்து.





இந்த வழக்கினை ஒரு சின்ன கவுண்டர் அல்லது ஒரு நாட்டாமை போன்றவர்கள் நீதி வழங்கி இருந்தால் ஏதாவது ஒரு நல்லது நடந்து இருக்கலாம்.




மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


2 comments:

  1. அடுத்த ஆண்டுமுதல் நியாயவிலை கடையில கொடுத்தாலும் கெர்டுப்பாங்கண்ணே...

    இது தான் அரசாங்க... என்ன பண்றது

    ReplyDelete
  2. எதுக்கு எதை ஒப்பிடுவதென்றே கணக்கில்லை போலிருக்கு. ரவுடிங்க கொலை பண்றாங்க என்றால் அதை விட விபத்தில் அதிகம் சாகறாங்க அவங்களை கைது செய்யறதை விட்டுட்டு விபத்தை தடுங்கன்னு சொல்லுவாங்களா? பேத்தலா இருக்கு.

    ReplyDelete

கருத்து மேடை