குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 5 December 2012

கருப்பு எம்ஜியாருக்கு இது தெரியுமா ?


வணக்கம் 

சம்பவம் 1



தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை தன்னுடைய ஜீப்பில் அமரும் படி அடிக்க முயன்றது முயற்சி செஞ்சாரா இல்லை அடித்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்

சம்பவம் 2

கட்சியின் m l a மூன்று பேர் வெளியேறியவுடன் விமான நிலையத்தில் நிருபரிடம் அவர் நடந்து கொண்ட விஷயம் 


இது கருப்பு எம்ஜிஆரின் வரலாறு. இனி ஒரிஜினல் எம்ஜிஆரின் வரலாறு .


ஒருமுறை முதலவர் எம்.ஜி.ஆரின் வாகனத்தின் முன்புறம் சென்ற ஒரு ஆட்டோ டிரைவர் செய்த தவறால் எம்.ஜி.ஆரின் வாகனம் பிரேக் போட, பின்னால் வந்த போலீஸ் ஜீப் எம்.ஜி.ஆரின் காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் எம்.ஜி.ஆரின் கார் 
சேதமடைந்தது. வேறு காரில் எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.. விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் ஸ் டே டேஷனுக்கு அழைத்து சென்றுவிட்டனர். வழக்கும் போட முடிவு எடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர். கோட்டைக்குப் போனவுடன் தனது செயலாளரை அழைத்து, ''அந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். அவரை உடனே கோட்டைக்கு அழைத்து வாருங்கள்..''என்றார்.


பயந்து போய் எம்.ஜி.ஆர். முன் வந்து நின்ற ஆட்டோ டிரைவரிடம் எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, '' போலீஸார் உன்னை அடித்தார்களா? ''ஆட்டோ டிரைவர் அடி வாங்கியிருந்தாலும் '' இல்லண்ணே ''என்றவுடன்,அவருக்கு புத்திமதி சொல்லி சாலையில் பாத்து ஓட்ட வேண்டும். உனக்கு குடும்பம் உள்ளதை மனதில் வைத்து ஓட்ட வேண்டும். எனக்கூறி ஆட்டோ டிரைவரை அனுப்பி வைத்தார்.. எம்.ஜி.ஆர். அன்று அந்த ஆட்டோ டிரைவரை பற்றி நினைக்காதிருந்தால் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்தார் என்று எதாவது ஒரு பிரிவின் கீழ் சிறைக்குப் போயிருப்பார்.


இந்த தகவல் பழைய வரலாற்றை புரட்டிய போது கிடைத்தது .


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா



No comments:

Post a Comment

கருத்து மேடை