குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 26 December 2012

தமிழ் படிக்க தெரியுமா? எங்க இத .... படிங்க பார்ப்போம்




வணக்கம்


என்னுடைய பள்ளிப் பருவத்தில்  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படித்த வரை  படிச்சதே அவ்வளவு தான் . ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஏதாவது ஒரு மாணவனை அந்தப் பாடத்தினை ஒவ்வொரு பத்தியாய் படிக்கச் சொல்லி படம் நடத்துவார் . உங்களுக்கும் தெரிந்து இருக்கும் . என்னுடன் இரண்டு நண்பர்கள் அவர்களுடன் நானும் எந்தப் பாடமானாலும் நாங்களே படிப்போம் .( ஆங்கிலம் தவிர ) மூன்று பேருக்கும் இதை தவிர்த்து ஒரு ஒற்றுமை என்னவென்றால் மூவரின் பெயரும் சிவகுமார் .( மற்ற இருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் ) சுயத்தை சொல்லி என்னை நானே பாராட்டிக் கொள்வதைக் காட்டிலும் விசயத்திற்கு வருவோம் .


இந்த பத்தியை நான் படித்தப் போது ஒரே முறை தான் சறுக்கினேன் . நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் உங்களாலும் முடியும் .



உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை.

 முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் படியுங்கள்  


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

1 comment:

  1. படிக்க முடிந்தது. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆங்கிலத்துக்கும் இப்படியா? ஒரு பந்தி கொடுங்கள் பார்ப்போம்.
    நன்றி!

    ReplyDelete

கருத்து மேடை