குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday, 15 December 2012

FACEBOOK பாவித்துப்பார்,காதலித்துப்பார்

FACEBOOK பாவித்துப்பார்...
உன்னை சுற்றி REQUEST தோன்றும்...
நட்பு அர்த்தப்படும்...
நாளிகையின் நீளம் குறையும்....
உனக்கும் கவிதை வரும்...
... ... டைப்பிங்க் வேகமாகும்...
INTERNET தெய்வமாகும்...
உன் கைவிரல் பட்டே KEYBORS உடையும்...
கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்...
FACEBOOK பாவித்துப்பார்...


நித்திரை மறப்பாய்...
6 முறை LOG IN பண்ணுவாய்...
LOG OUT பண்ணினால் நிமிசங்கள் வருஷங்கள் என்பாய்...
LOG IN பண்ணினால் வருஷங்கள் நிமிசம் என்பாய்...
காக்கை கூட உன்னை கவனிக்கும்...
ஆனால்,யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என் உணர்வாய்...
உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்...
இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்...
FACEBOOK பாவித்துப்பார்...

இருதயம் அடிக்கடி ஓய்வெடுக்கும்...
EMPTY POSTஇல் உனது கமெண்ட் மட்டும் இருக்கும்...
உன் நண்பனே உனக்கு கலாய்த்து கமெண்ட் அடிப்பான்...
FACEBOOKஇன் பாஸ்வேட்டை நீயே மறப்பாய்...
அதற்காக மெயில் முகவரியை தேடுவாய்...

பின் பாஸ்வேட்டை மாற்றுவாய்...
FACEBOOK பாவித்துப்பார்...

சின்ன சின்ன கமெண்ட் களில் சிலிர்க்க முடியுமே அதற்காக வேணும்...
நட்பை மீண்டும் உருவாக்க முடியுமே ஆதற்காக வேணும்...
நட்பேன்ற சொல்லுக்கு அகராதியில் இல்லாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காக வேணும்...
FACEBOOK பாவித்துப்பார்...

அப்பன் அடித்தாலும்...
ஆத்தா ஏசினாலும்...
விளித்துப்பார்க்கையில் நீ நடுறோட்டில் நின்றாலும்...
நீ நேசிக்கும் முகப்புத்தகம் உன்னை நேசிக்க மறந்தாலும்...
வாழ்வு சாவு இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்...
FACEBOOK பாவித்துப்பார்.மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா    


2 comments:

  1. ஹா ஹா கலக்கல் அன்பரே FACEBOOK இல் மூழ்கி கிடக்கும் இளைஞர்களின் மன பிரதிபலிப்பு இது அருமை

    ReplyDelete

கருத்து மேடை