வணக்கம்
சில படங்களை கீழே இணைத்துள்ளேன்.அதனை கவனமாக சிலநிமிடங்கள் பாருங்கள்.
பார்த்த பின்பு இந்த அழகிகளிடம் இருக்கும் ஒற்றுமை என்ன ? என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த
படங்களை பார்த்த பின்பு பெண்களிடமும்,ஆண்களிடமும் இதே கேள்வி கேட்கப்
பட்டது.பெண்கள் 15 வினாடிகளிலும் , ஆண்கள் 30 வினாடிகளிலும் பதில் கூறி
உள்ளனர்.பெண்களில் 100 ல் 99 பேர் சரியான பதிலையும் , ஆண்களில் 100 பெரும் தவறான பதிலையே தந்துள்ளனர்.
சரியான பதில் - பதிவின் கடைசியில்
என்ன ஒற்றுமைன்னா ?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எந்த அழகிகளும் கழுத்தில் எந்த வித அணிகலன்களை அணியாமால் இருப்பார்கள் . ( விகடன் வாசகர்கள் கண்டிப்பாய் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு உண்டு.)
பெண்களின் கண்களுக்கு கழுத்து தெரிந்தது , பல ஆண்களுக்கு தெரியவில்லை .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
ஹா ஹா செம
ReplyDelete