வணக்கம்
பதிவு பா ம க வுக்கு சாதகமா எழுதின மாதிரி தெரிந்தால் , கண்டிப்பாய் உங்களுக்கு மருத்துவரை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது - எனக்கல்ல
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
மதுக்கடையை மூடுவதைப் பற்றி பலருக்கு பலர் அபிப்பிராயம் இருந்தாலும் , நாட்டுல நடக்கிறதப் பார்த்தா மூடுவதில் சிக்கல் இருப்பது போல் தான் தெரிகிறது. மதுரையில் ஒரு பொண்ணு உண்ணாவிரதம் நேற்று வரை இருந்தது. அந்தப் போராட்டம் பெரிய அளவில் அளவில் வெற்றி பெறவில்லை. பா ம கா எப்படிப்பட்ட கட்சியாய் இருந்தாலும் , இரண்டு விசயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை காப்பாற்றி வருவது மற்ற கட்சியினரும் கவனிக்க வேண்டியது. ( தமிழில் தொலைகாட்சி மற்றும் மதுவுக்கு எதிரான பிரசாரம் ) ஆனால் அவர்களின் கட்சிகள் சார்ந்தவர்களே இதனை பின் பற்றாததால் வெற்றி அவர்களுக்கு எல்லா இடத்திலும் உண்மையான வெற்றி கிடைப்பதில் சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது .
அடுத்து எந்த தொலைகாட்சியை பார்த்தாலும் , எந்தப் பொருளாக இருந்தாலும் ( மதுவை பற்றிய ஒரு நேரலையிலும் அவர் ) மனுஷ்யபுத்திரன் உரையாடிக்கொண்டே இருக்கிறார்.அவர் விஷயம் அறிந்தவர் தான் . வெவ்வேறு அறிஞர்கள் கலந்துக் கொண்டால் சில நல்ல முடிவுகள் கிடைக்குமே .
இந்தப் படத்தை பாருங்கள் .......... மூட விட்ருவாங்க
பதிவு பா ம க வுக்கு சாதகமா எழுதின மாதிரி தெரிந்தால் , கண்டிப்பாய் உங்களுக்கு மருத்துவரை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது - எனக்கல்ல
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
மது ஒழிப்பும் அதிமேதாவி மனுஷ்யப்புத்திரனும்: தலைக்கனத்துக்கு எல்லையே இல்லையா?
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2013/08/Manushyaputhiran-Tasmac.html
முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்துள்ளேன் . தொடர்கிறேன்
ReplyDelete