வணக்கம்
உமா சங்கர் ஒரு காலத்தில் கம்பீரமாய் அரசுப் பதவியில் இருந்தவர் .இப்போது மதப் போதகராக உள்ளார் . அதுக்காக இப்படியா ?
அவரின் எச்சரிக்கையை பாருங்கள்
கர்த்தாவே எங்களை இவரிடமிருந்து காப்பாற்றுங்கள்
உத்தரகண்டில் வெள்ளம் அனுப்பி இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு முன்னமே என்னிடம் சொல்லி இருந்தார்.
இரட்டைக் கோபுரத்தின் மேல் விமானத்தை மோதவிட்டு கிறித்துவர்களைக் அழித்ததும் இயேசு.
பூகம்பத்தை ஏவி விட்டும் சுனாமியை சுழலவிட்டும் உலகெங்கும் உள்ள மக்களை அழித்ததும் இயேசு.
பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூல சொல்லி அனுப்பினார்
அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .
நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.
உம்ஸ் : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு
சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வலி இயேசுவை
அனைவரும் சரணடைவதுதான் .
(நக்கீரன் பத்திரிகையில் , திரு.உமா ஷங்கர் ஐ.எ.எஸ் பேட்டி)
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா