குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 15 July 2013

ஏசுவான உமா சங்கர் IAS - ஈஸ்வரா ?வணக்கம் 


உமா சங்கர் ஒரு காலத்தில் கம்பீரமாய் அரசுப் பதவியில் இருந்தவர் .இப்போது மதப் போதகராக உள்ளார் . அதுக்காக இப்படியா ? 

அவரின்  எச்சரிக்கையை பாருங்கள்


கர்த்தாவே எங்களை இவரிடமிருந்து காப்பாற்றுங்கள்
உத்தரகண்டில் வெள்ளம் அனுப்பி இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு முன்னமே என்னிடம் சொல்லி இருந்தார்.

இரட்டைக் கோபுரத்தின் மேல் விமானத்தை மோதவிட்டு கிறித்துவர்களைக் அழித்ததும் இயேசு.

பூகம்பத்தை ஏவி விட்டும் சுனாமியை சுழலவிட்டும் உலகெங்கும் உள்ள மக்களை அழித்ததும் இயேசு. 
 
 பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூல சொல்லி அனுப்பினார்

அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .

நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.

உம்ஸ் : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வலி இயேசுவை அனைவரும் சரணடைவதுதான் .

(நக்கீரன் பத்திரிகையில் , திரு.உமா ஷங்கர் ஐ.எ.எஸ் பேட்டி)
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  
 

6 comments:

 1. சத்தியமா இவர்களைப் போன்றோருக்கு மரை கழன்று விட்டதா? மெத்தப் படித்தவர்கள் கூட இறுதியில் இப்படி கிறுக்குப் பிடித்து அலைவதேனோ, பெரியார் தாசன், ஏவிம் ராஜேந்திரன், கவிஞர் சினேகன் என கூட்டம் பெருகுவதைப் பார்த்தால் தமிழ்நாடே கீழ்ப்பாக்கமாய் மாறும் நிலை ஏற்படலாம்.

  ReplyDelete
 2. ஒரு கம்பீரமான ஐ ஏ எஸ் அதிகாரி எப்புடி இப்படியெல்லாம் பேசுறார்? இப்படி மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உளரிக்கொண்டிருக்கும் ஒரு நபரை இன்னும் அரசு பதவியில் வைத்து சம்பளம் கொடுக்கிறதா? இந்த நபரால் மக்களுக்கும் அரசு எந்திரத்துக்கும் என்ன பயன்? இவரு எப்பவுமே இப்படியா? இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?

  ReplyDelete
 3. இதே மாதிரி மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் இந்தியாவில் பேசியுள்ளார்கள்.

  ReplyDelete
 4. தாழ்த்தப்பட்டப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் ஐ ஏ எஸ் ஆகி, தனக்கு கிடைத்தப் பதவியின் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்க வேண்டிய ஒருவர் , பதவியை உதறிவிட்டு இது போல் உளறிக்கொண்டிருப்பது வேதனையான விஷயம்! இவர் ஐ ஏ எஸ் ஆகாமாலிருந்திருந்தால். ஒடுக்கப்பட்ட மக்களின் நலம் பேணும் வேறு யாருக்கேனும் அது கிடைத்திருக்க கூடும். எல்லாவற்றையும் வீணடித்திருக்கும் இவரால் கிருத்துவ மதத்திற்கு மட்டும் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது!

  ReplyDelete
  Replies
  1. //பதவியை உதறிவிட்டு இது போல் உளறிக்கொண்டிருப்பது வேதனையான விஷயம்!//
   அவர் பதவியை உதறவில்லை. பதவியில் இருந்து கொண்டே இப்படி உளறி கொட்டுவதாக அறிய முடியுது.

   Delete
 5. //தாழ்த்தப்பட்டப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் ஐ ஏ எஸ் ஆகி, தனக்கு கிடைத்தப் பதவியின் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்க வேண்டிய ஒருவர் , பதவியை உதறிவிட்டு இது போல் உளறிக்கொண்டிருப்பது வேதனையான விஷயம்!//

  எந்த மதமாக இருந்தாலும், அதில் ஈடுபாடு வந்தால்...மதம் பிடித்துப் போவதுன்னவோ உண்மை. அவர் உளறுவது கொடுமை...நிற்க.

  இந்தியாவில் இன்னும் நூறு அம்பேதக்காரும் பெரியாரும் வந்தாலும் தாழ்த்தப் பட்டவர்களுக்காக எவனாலேயும்...ஒன்னும் கிழிக்க முடியாது; அரசாங்கம், கோர்ட், போலீஸ் இப்படி எல்லாமே அவர்களுக்கு எதிரிகள்.

  இந்த உமா சங்கர் பெரியார் அம்பேதகர் முன்ன்னல் ஒரு சுண்டைக்காய்...வாழ வழி தேடிக்கொண்டார்...வேறு என்ன செய்யமுடியம்? இந்திய சமுதாயத்தை எத்ர்த்து

  ReplyDelete

கருத்து மேடை