குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)
Showing posts with label கடுப்பு. Show all posts
Showing posts with label கடுப்பு. Show all posts

Friday, 25 November 2011

அம்மா காட்டிய அன்பை பாருங்கள் - சாவுங்கடா

வணக்கம்


குரங்காட்டியை அந்த குரங்கே கடித்து விடும்,பாகனை யானையே மிதித்துவிடும்,
பாம்பாட்டியை அந்த பாம்பே கொன்று விடும்,அடுத்தவர்களை ஆட்டிப்படைக்க விரும்புபவர்களுக்கு,அவர்களாலையே முடிவு வரும்

                                                                                         - க.ப.அறவாணன்.


பொது துறை நிறுவனங்கள் ,இனி பிழைக்க வேண்டும் என்றால் ,இந்த விலை உயர்வினை தங்கி கொள்ள வேண்டும் என்று, மாண்மை தாங்கிய அம்மா அவர்கள் உருகி வேண்டுகோள் விடுக்கிறராம். 

அட இந்த எழவெல்லாம் , எங்களுக்குத்தான் எப்போதும் தெரியாது.நீங்க தான் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவங்க ஆச்சே . விலையில்லா ஒரு சொல்ல வச்சி ,வக்கு கெட்டுப் போய் வாக்கு கேட்டிங்களே அப்போ உங்களுக்கு தெரியாது.


நல்லா மட்டும் இருந்துருவோம் ,அப்படின்னு நெனைச்சு.......


உண்மையுடன் 

அவனி சிவா