இந்தக் கதையை சொல்லும் ' நான் ' நானல்ல என்றால் அது பொய் , என்பது உண்மை அல்ல - நன்றி - பட்டுகோட்டை பிரபாகர்
குறிச்சொற்கள்
சமூகம்
(35)
மொக்கை
(27)
அரசியல்
(17)
சிரிப்பு
(9)
கதை
(7)
காதல்
(6)
அம்மா
(5)
கந்தசாமி
(5)
சினிமா
(5)
இளையராஜா
(4)
கருத்து
(4)
சரக்கு
(4)
டாஸ்மாக்
(4)
தி மு க
(4)
நம்பிக்கை
(4)
18+
(3)
கட்டுரை
(3)
கணக்கு
(3)
குடிமகன்
(3)
பதிவர்கள்
(3)
மனிதன்
(3)
மனைவி
(3)
விஜய்
(3)
sms மொக்கை
(2)
அஞ்சா நெஞ்சன்
(2)
அனுபவம்
(2)
ஆன்மிகம்
(2)
ஈழம்
(2)
உணவு
(2)
கருணாநிதி
(2)
கலை
(2)
கல்யாணம்
(2)
கார்டூன்
(2)
சச்சின்
(2)
சர்தாஜி
(2)
சுஜாதா
(2)
தகவல்
(2)
தனுஷ்
(2)
நஸ்ரியா
(2)
நீதி
(2)
நேரம்
(2)
நையாண்டி
(2)
பஞ்ச்
(2)
பணம்
(2)
பவர் ஸ்டார்
(2)
போராட்டம்
(2)
மக்கள்
(2)
மது
(2)
மதுரை
(2)
ராஜா
(2)
வாழ்க்கை
(2)
வெற்றி
(2)
+ 15
(1)
A B C D
(1)
ATM
(1)
SMS தத்துவங்கள்
(1)
meenakshi amman
(1)
sujatha
(1)
அ தி மு க
(1)
அகிலன்
(1)
அஜித்
(1)
அஞ்சலி
(1)
அடாவடி
(1)
அதிர்ச்சி
(1)
அனுஷ்கா anusk
(1)
அன்பு
(1)
அப்பா
(1)
அம்பானி
(1)
அறிதான படங்கள்
(1)
அலம்பு
(1)
அழகிகள்
(1)
அழகு
(1)
ஆயுள் காப்பிடு
(1)
இன்டர்நெட்
(1)
இளைய தளபதி
(1)
இளையராஜா - வைரமுத்து
(1)
உடல் நலம்
(1)
ஓஷோ
(1)
கணக்கு புதிர்கள்
(1)
கணக்கு விளையாட்டுகள்
(1)
கணக்குப் புதிர்
(1)
கணித விளையாட்டு
(1)
காமெடி
(1)
கூகுள்
(1)
கோபம்
(1)
சங்கவை
(1)
சமூகம் கதை
(1)
சமூகம் மொக்கை
(1)
சமூகள் ஏமாற்றம் .
(1)
சாப்பாடு
(1)
சாமி
(1)
தத்துவம்
(1)
தலைக்கவசம்
(1)
நதியா
(1)
பதிவு
(1)
பரமார்த்த குரு
(1)
பிரபல பதிவர்
(1)
பையன்
(1)
மஜா கதைகள்
(1)
மரண முத்துக்கள்
(1)
மரண மொக்கை
(1)
ரஜினி பஞ்ச
(1)
வயது 18
(1)
Wednesday, 18 July 2012
ஆடி வந்த , ஆடி அமாவசை நினைவுகள் - பக்தியையும் தாண்டியது
வணக்கம்
பதிவு எழுத எத்தனையோ விஷயம் இருந்தாலும் , நாம் எழுதிய சில எழுத்துக்கள் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படும் . இந்தப் பதிவு நான் எழுதிய பதிவையே திருப்பி வேறு ஒரு தலைப்பில் இடுகிறேன் . இதனின் லிங்க் கொடுத்தால் பார்த்து படிக்க உங்களின் இதயம் இடம் கொடுத்தாலும் மனம் கொடுக்காது. எனவே அதனை அப்படியே கொடுக்கிறேன். படித்தப் பாருங்கள் .நிறைவாய் இருந்தால் மகிழ்ச்சி . இல்லாமல் போனாலும் மகிழ்ச்சி.இந்தப் பதிவு எழுதிய காலம் சென்ற வருடம் அக்டோபர் மாதம்.
எங்கள் வீட்டிலிருந்து மீனாக்ஷி கோவிலுக்கு பேசிக் கொண்டே நடந்தால் கூட பத்து நிமிடங்களில் சென்று விடலாம்.அவ்வளவு அருகில் வீடு இருந்தது .பண்டிகை காலத்திலும் , செவ்வாய் ,வெள்ளி போன்ற நாட்களிலும் ,தெருவின் முனையில் பிள்ளையார் இருந்தாலும்,அவரை பார்த்து விட்டு கோவிலுக்கு செல்வது வழக்கமாகி இருந்தது.என்னுடைய பால்ய வயதில்.அப்போது எல்லாம் தெருவில் இருக்கும் பெண்கள் அனைவரும் தினமும் செல்வது ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.
அப்போது சிறுவர்கள் நாங்களும் அடிக்கடிசென்று வருவோம் .அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசையின் அன்று கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் அதிகாலையில் நீராட போவோம்.எங்கள் வீடு அருகில் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சில வருடங்கள் சென்று குளித்து வந்தோம் .அந்த நாட்களில் மதுரையின் பல பகுதிகளில் இருந்தும் ,அருகில் இருக்கும் ஊர் மக்கள்,அந்த நாளில் நீராட வேண்டும் என்பதற்காக மதுரை அல்லாத பல ஊர்களில் இருந்தும் வருவார்கள்.
எங்களுக்கு அது ஒரு விஷேச நாட்களை அமைந்தது.தெருவில் இருக்கும் எங்கள் நண்பர்கள்,சுற்றத்தில் இருப்பவர்கள்,சொந்தபந்தங்கள் அனைவரும் கூடிவிடுவோம்,காலை நான்குமணிக்கு எழுந்து விடுவோம் .எங்களை கூட்டி செல்ல பெரியவர்கள் சிலரும் எங்களுடன் வருவார்கள்.பனி எவ்வளவு பெய்தாலும் ,அங்கு சென்று குளித்து வந்தோம்.எங்களுக்கு அது ஒரு சின்ன சுற்றுலா போல இருக்கும்..கோவிலை சுற்றி பிறகு வந்து சாப்பிடுவோம்.அது ஒரு ஏகாந்த காலம்.அப்போது இருந்த குளத்தை பாருங்கள்.
இன்று காலை கோவிலுக்கு சென்றிருந்தேன் .இடையில் பல முறை போயிருந்தாலும் இன்று தான் இரண்டு மணி நேரம் இருந்தேன்,இன்று வெள்ளியாக இருந்தாலும் ,கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.தரிசனம் முடித்து வந்து குளத்தில் அமர்ந்தேன்.பொற்றாமரைகுளத்தை பார்த்தப்போது வருத்தமாக இருந்தது .குளத்தில் தண்ணீர் இல்லை .குளிக்க மட்டும் காலை கூட நனைக்கமுடியது.சுற்றிலும் கம்பி போட்ட வேலிகள். மதுரையை தவிர்த்து தமிழ் நாட்டின் ,இந்தியாவின் ஏன் உலகில் பல பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு அந்த குளம் நினைவுப் புகைப்படம் எடுக்க மட்டும் பயன் படுகிறது .அவர்களை போல் நாமும் எத்தனை இழந்திரிப்போம்.
எதைப் பெற்று இதை இழந்தோம் , இப்போது அந்த குளத்தை பாருங்கள்
பால்ய நினைவுகளை மீட்டு கொடுத்த இந்த குளத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதுகிறேன் .
மீண்டும் சிந்திப்போம்.
உண்மையுடன்
அவனி சிவா

Wednesday, 11 July 2012
வாழ்க்கை இவ்வளவு வேகமாய் போகிறது
வணக்கம்
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நம்ம சாப்பிட்டாலும் சாப்பிடாம போனாலும், தூங்கினாலும் தூங்காமல் போனாலும், சம்பாதித்தாலும் சம்பாதிக்காமல் போனாலும், காதல், கல்யாணம், கருமாதி, கவுச்சித் தனம், என்ன செய்தாலும், செய்யாமல் போனாலும் காலம் நம்மிடையே நிற்பதில்லை. சில நிகழ்வுகளை பாருங்கள் நாம் செய்ய வேண்டிய காரியம் நிறைய இருப்பதை நமக்கு நினைவுறுத்தும்.
மும்பையில் இன்னும் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே வெளிவந்து பதினாறு வருடங்கள் ஆகின்றன. ( இப்பதான் வந்த மாதிரி இருந்துச்சு )
இந்தியாவின் மெட்ரோ ரயில் டெல்லியில் ஓட ஆரம்பித்து பத்து வருடங்கள்
ஆகின்றன.( இன்னும் இந்தியா முழுவதும் வருவதற்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ )
மதர் தெரசா இறந்து பதினைத்து வருடங்கள்
ஆஸ்கர் விருது வாங்கிய ரஹ்மான் திரை இசைக்கு வந்து இருபது வருடங்கள் . ( இன்னும் சின்ன பையன் போல இருக்கிறார் )
ஐஸ்வர்யா ராய் , சுஸ்மிதா சென் இவர்கள் உலகப் புகழ் பெற்ற தினம் பதினேழு வருடங்கள்.
தூர்தர்சனில் வெளிவரும் ஜங்கிள் புக் ஒளி பரப்ப ஆரம்பித்து பதினைந்து வருடங்களுக்கு மேல் .
விண்டோஸ் XP வெளிவந்து பத்து வருடங்களுக்கு மேல் . ( இன்னும் சரியா பழகாத மாணவர்களும் , மக்களும் உண்டு ) வெளிவந்தது 2001 ல்.
இப்படி பல நிகழ்வுகள் மேலே குறிப்பட்டது எல்லாம் இப்போது நடந்தது போலவே இருக்கிறது . இப்படி பல நிகழ்வுகள் நடந்துள்ளது . நாம் யாரை ஏமாற்ற நினைத்தாலும் காலம் நம்மை கண்டிப்பாய் தண்டிக்கும் . அப்பாடா பதிவில் மெசேஜ் சொல்லியாச்சு .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
Tuesday, 10 July 2012
சுஜாதா , மதன் சொல்லாத கேள்வி - பதில்கள்
வணக்கம்
சுஜாதா என்னை தண்டிப்பார் - மதன் என்னை மன்னிப்பார்
படிக்கிற காலத்தில் எந்த வித கேள்விக்கும் சரியான பதில் சொன்னதில்லை, எழுதியதும் இல்லை.( இப்ப மட்டும் என்ன வாழுதாம் ) பிறகு பத்திரிக்கை படிக்கும் காலத்தில் கேள்வி பதில் பகுதிகளில் , பல பத்திரிக்கைகள் உற்சாகம் ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனாலும் சுஜாதா , மதன் ஏற்ப்படுத்திய பதிப்புகள் ஏராளம். இந்தப் பதிவிற்கும் அதுவே காரணமாகிப் போனது. இப்போது நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்களையும் நானே எழுதி உங்கள் உயிரை வாங்கப் போகிறேன். இது தான் பதிலாக இருக்கும் என நீங்கள் நினைத்தாலும் அல்லது வேறு பதில் உங்களுக்குத தோன்றினாலும் கருத்துக் குத்து குத்தலாம்.
கேள்வி ஒன்று ;
சூப்பரான பையணை விட சூப் ரக பையனை பெண்கள் ஏன் விரும்புகிறார்கள்?
பதில்
சூப்பராக இருக்கும் பையன் இவர்களைக் காட்டிலும் பணம் செலவழித்து , பவுடர் பூசி , லோசன் தடவி ,ஏமாற்றுவது என்பது இவர்களுக்கு தெரியாத என்ன. ? இந்த உண்மை தெரிவதினால் தான் சூப்பரான பையனை விட சூப் பையனையே விரும்புகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
கேள்வி இரண்டு
ஐம்பது கிலோ பெண்ணை ஈசியாயை தூக்கும் பசங்க , இருபது கிலோ சிலிண்டரை தூக்க ஏன் கஷ்டப் படுகிறார்கள் ?
பதில்
பொண்ணு சிலிம்மா இருந்தாலும் , சிலிண்டர் மாதிரி இருந்தாலும் பொன்னை தூக்கும் போது ,சிரிக்கும் போது பத்துக் கிலோ குறையும்.பிறகு சில்மிஷம் செய்யும் போது இன்னொரு பத்துக் கிலோ , அங்க இங்க கை படும் போது இன்னொரு பத்துக் கிலோ , தம் பிடிச்சு தூக்கும் போது ஒரு முத்தம் குடுப்பாங்க பாருங்க இன்னொரு பத்துக் கிலோ , ஆகா கழிக்காம ,கூட்டி பாருங்க வெறும் பத்து கிலோ தான் இருப்பாங்க.
-------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி மூன்று
உப்புமா படம் சமயத்தில் கிளிக் ஆயிடுது , அதே சமயத்தில் உலகத் தரம் என்று சொல்லப் படுகின்ற படம் பிளாப் ஆயுடுது ஏன் ?
பதில்
உப்புமா படம் எடுப்பவர்கள் கதை , வசனம் ஏதோ அவர்களுக்கு தெரிந்த அளவிற்கு செய்து வெற்றியும் பெற்று விடுகிறார்கள். உலகத் தரத்தில் படம் எடுக்கும் புத்திசாலிகள் , உலகத்தின் எல்லா மூலைகளிலும் இருந்து சுட்டு எடுப்பதை நம்ம பிளாக்கர் போன்றவர்கள் சான்றுடன் எடுத்து காட்டுவதால் படம் பிம்பிளிக்கி பிளாக்கி.
---------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 4 July 2012
பில்லா பார்க்காத துப்பாக்கியா
வணக்கம்
எங்க ஊரில் பல விஷயங்கள் ( விடயங்கள் ) உண்டு . எங்கள் என்பதை என் ஊர் எனக் கொண்டால் மதுரை .
முதன் முதலில் மனிதன் கூரை வீட்டிலிருந்து காரை வீட்டில குடி போனாலும் காரை வீட்டிலிருந்து எல்லா பக்கமும் சுவர் எழுப்பிய வீடு கட்டியப் போது பிறந்தது தான் நம்மை பஞ்சர் ஆக்கும் பஞ்ச டயலாக் .
சுவரை கண்டுப் பிடித்தப் போதே பஞ்ச டயலாக்கையும் சேர்த்தே கண்டுபிடித்திருப்பார்கள் போலும் .சுவரின் மீது கரிக்கட்டையின் உதவியோடு ஏசு வருகிறார் என ஒரு அழைப்பு என்றால் வரட்டும் பார்க்கலாம் என நையாண்டி அதன் பக்கத்தில்..
இங்கு யாரும் சுவரில் நோட்டீஸ் ஓட்டக்கூடாது என்றால் சரி என பதில் , அதே சுவற்றில்
சுவர் , அதன் மேல் கரித்துண்டு அதனால் எழுதிய சில பஞ்ச டயாலாக் ( பஞ்ச தான் ) அதக்குப்பிறகு சுவரொட்டி அதில் தான் ஆரம்பித்தது பஞ்ச டயலாக்கிலிருந்து பஞ்ச டயலாக் . ஆரம்பித்து என்னவோ சினிமா ரசிகர்தான் .ஆனால் வழி மொழி நடத்தாமல் இருந்தாலும் நிறைவேற்றியது அரசியல் தொழில் புரிபவர்கள் மட்டுமே..
இன்று சிறைக் கட்டிலும் சுவரை நிறபபியதே சாதனை..
அ தி மு க நிலைமை இதை விட பரிதாபம் , அவர்கள் ஆயிரம் நோட்டீஸ் எனக் கொண்டால் இவர்கள் இரண்டாயிரம் நோட்டீஸ் அடித்து எதனோயோ மறைக்க ஆசைப்படுகிறார்கள்..
முடிவாக கலை ,இலக்கியம்,,சினிமா , திரைப்படம் , அரசியல் ,பொதுவாழ்க்கை , எதுவாயுனும் மதுரை சிறப்பாகவே இருக்கின்றது .அது தொடரும் .....
பதிவின் தலைப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்ப்படிதினால் அது உங்க நிலைமை .இதே ஊரில் இன்னும் இவரை விட சிறப்பான பஞ்ச டயலாக் உண்டு..

Tuesday, 3 July 2012
JULY 4 - DMK SPECIAL ( AIYO KOLRAANGALE )
FLASH NEWS - SUN TV , KALAINGER TV
DMK ALPHABET
A - ANTICIPATORY BAIL
B- BRIBE
C - COLLECTION
D - DONATION
E - ELECTION
F - FOREIGN TRIP
G - GHOTALA
H - HAWALA
I - IDIOT
J - JAIL
K - KURSI
L -
M - MINING
N -
O - ORDER
P - POLICE
Q - QUOTED-OUT OF CONTEXT
R -
S -SCAM
T - TAX
U - UNDERSTANDING ( WITH CONG )
V
W
X
Y
Z - ZZZZZZZ
pl fill in the blank letter for DMK alphabet
Sunday, 1 July 2012
திருந்தினா சரி - இந்த மாதமும் நீங்கள் ஏமாற தயாரா
வணக்கம்
பொழுது போய் பொழுது விடிஞ்சா நம்மளை ஏமாத்த பொட்டிகடை ஆரம்பிச்சு நகைக்கடை வரைக்கும் ரெடியா இருப்பாங்க. காபித்தூள் ஆரம்பிச்சு காண்டம் வரைக்கும் விற்பனை செய்ய அவங்க செய்யற அலம்பின் அடுத்த டூல் தான் இந்த ஜூலை 2012 .
அட்சய திருதியை அன்னைக்கு நகை வாங்கினா நகைகடைக்காரன் கல்லா புல்லா ஆகும் . நம்ம மக்களும் மூணு பத்து ரூபாய் மாதிரி கூட்டம் கூட்டமா போயி வாங்குதுங்க.செவ்வாய் கிழமை எதுவும் நல்ல காரியம் கூடாதும்பாங்க.கேட்டா செவ்வாய் வெறும் வாயம் , என் அது வருவாயா இருக்காதா என்ன .
பச்சை கலர் சட்டை எடுத்துக் கொடுத்தா அண்ணன் , தம்பி நல்ல இருப்பாங்க ,
இப்படி பல மேட்டர் மீட்டர் மீட்டரா ஓடிக்கிட்டுருக்கு.அடுத்து இப்போ ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க . இன்னும் புல் பிளட்ஜா இன்னும் இறங்கல .823 வருசத்திற்கு அப்புறம் இந்த மாசம் தான் ஐந்து ஞாயுறு , திங்கள் , செவ்வாய் வருதாம் , அதனால் இந்த மாதம் ரொம்ப ராசியனதாம் .இத நம்பி பொண்ணு சொல்லிச்சு பொண்டாட்டி சொல்லிச்சுன்னு எதையாவது வாங்கி கடன்காரன் ஆயிரதிங்க .
பார்த்து செக் பண்ணிக்கலாம்
மாசம் மொத நாளில் எப்பிடி ஒரு பதிவு. இந்த மாசம் முழுசா இப்படிதான் இருக்குமோ.திருந்தறது ரொம்ப கஷ்டம் . இந்த நல்ல விசயத்தை பொது நலன் கருதி யார் வேண்டுமானாலும் காபி பேஸ்ட் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்

Subscribe to:
Posts (Atom)