படிக்க வேண்டிய பதிவர்கள் - 2
வணக்கம் ,
என் முதல் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ஊக்கமளித்து மேலும் எழுத தூண்டிய நண்பர்களுக்கும் என்னை பின் தொடரும் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.
முதல் பதிவை கேபிள் சங்கர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ததை என்னுடைய பதிவு எழுதும் நண்பர்கள் ( யார், யார் என வேறு ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன் ) ஏன் என்றார்கள் ,
அப்படி பெரிய ரகசியம் எதுவும் கிடையாது .
அப்படி பெரிய ரகசியம் எதுவும் கிடையாது .
கதை,கவிதை,கட்டுரை,மேலும் எந்த வடிவில் இலக்கியம் இருந்தாலும் காலத்துக்கு ஏற்ற வாறு பலவற்றை படித்து மகிழ்ச்சி அடைந்து உள்ளேன் .எடுத்துக்காட்டாக சிலரை இந்த நேரத்தில் குறிப்பிட்டு நானும் அவர்களை, அவர்கள் எழுதியவற்றை நினைவு படித்து கொள்கிறேன் .
- அ. மாதவையா
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- அம்பை
- ஆ. மாதவன்
- ஆதவன்
- ஆத்மாநாம்
- ஆர்.சூடாமணி
- இந்திரா பார்த்தசாரதி
- இமையம்
- உமா மகேஸ்வரி
- உமா வரதராஜன்
- என். டி. ராஜ்குமார்
- எம்.ஏ.நுஃமான்
- எம்.வி. வெங்கட்ராம்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- க.நா.சு
- கடித இலக்கியம்
- கந்தர்வன்
- கரிச்சான் குஞ்சு
- கலாப்ரியா
- கலாமோகன்
- கல்யாண்ஜி
- கி ராஜநாராயணன்
- கி. அ. சச்சிதானந்தம்
- கிருஷ்ணன் நம்பி
- கு. அழகிரிசாமி
- கு.ப.ரா
- கோணங்கி
- கோபிகிருஷ்ணன்
- ச.தமிழ்ச்செல்வன்
- சமயவேல்
- சம்பத்
- சா.கந்தசாமி
- சாரு நிவேதிதா
- சார்வாகன்
- சி. மோகன்
- சி.சு. செல்லப்பா
- சி.மணி
- சிட்டி
- சுகுமாரன்
- சுஜாதா
- சுந்தர ராமசாமி
- சுரேஷ்குமார இந்திரஜித்
- சூத்ரதாரி
- சோ.தர்மன்
- ஜி. நாகராஜன்
- ஜெயகாந்தன்
- ஜெயமோகன்
- ஞானக்கூத்தன்
- தஞ்சை பிரகாஷ்
- தமிழில் முதல் சிறுகதை
- தி. ஜானகிராமன்
- திலீப் குமார்
- தேவதச்சன்
- தேவதேவன்
- தோப்பில் முகமது மீரான்
- ந. முத்துசாமி
- ந.பிச்சமூர்த்தி
- நகுலன்
- நாஞ்சில் நாடன்
- நீல பத்மநாபன்
- நேர்காணல்
- ப.சிங்காரம்
- பசுவய்யா
- பவா செல்லதுரை
- பா. செயப்பிரகாசம்
- பாதசாரி
- பாமா
- பாரதி மணி
- பாவண்ணன்
- பி.எஸ்.ராமையா
- பிரபஞ்சன்
- பிரமிள்
- புகைப்படங்கள்
- புதுமைப்பித்தன்
- பூமணி
- பெருமாள்முருகன்
- மகாகவி பாரதியார்
- மனுஷ்யபுத்திரன்
- மா. அரங்கநாதன்
- மு.சுயம்புலிங்கம்
- மௌனி
- யுவன் சந்திரசேகர்
- யூமா வாசுகி
- ரமேஷ் : பிரேம்
- ராஜ மார்த்தாண்டன்
- ராஜேந்திர சோழன்
- லா.ச. ராமாமிருதம்
- வ.கீதா
- வ.வே.சு ஐயர்
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- வல்லிக்கண்ணன்
- விக்ரமாதித்யன் நம்பி
- வித்யாஷங்கர்
- விமலாதித்த மாமல்லன்
- விருதுகள்
- வெங்கட் சாமினாதன்
- வேல.இராமமூர்த்தி
- வைக்கம் முஹம்மது பஷீர்
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
- பட்டுகோட்டை பிரபாகர்
- சுபா
- எழில் வரதன்
- வ. மு. கோமு
மேலும் பலரின் பெயர்கள் விடுபட்டு இருக்கும் மன்னிக்கவும்.
படிக்க வேண்டிய பதிவர்கள் போல் படிக்க வேண்டிய நூல்கள் என ஒரு பதிவு போட்டால் இவர்கள் இல்லாமல் பதிவு முற்று பெறாது .
நிற்க,
இப்படி அச்சில் நான் கண்டு இன்னும் சளைக்காமல் படித்து வருகிறேன். பதிவுலகில் நான் முதலில் கண்ட ஒரு எழுத்தாளர் ஆவார். பல வகைகளில் பதிவுலகில் எனக்கு அவர் தான் துரோனாசாரியார். எனவே அவருக்கு சமர்ப்பணம்.
இனி தலைப்பின் உள்ளே
செங்கோவி - இவர் சத்தியமாய் 30 + வயதில் மட்டுமே இருக்க என நம்புகிறேன். அனுபவமானாலும், அரசியலானாலும், தொழில் நுட்பம், திரை விமர்சனம், மொக்கை, இவர் எழுதும் தொடரும் சரி, எழுத்து நடை என சகலமும் சரி வர பெற்று இருக்கிறார் .பதிவுலகில் முதல் 10 இடங்களில் கண்டிப்பாய் இடம் பெறுவார். இவர் பயணம் மேலும் உயர வாழ்த்துகிறேன்.

மன்னிக்கவும் மூன்று பதிவர்களை குறிப்பிடலாம் என எண்ணி இருந்தேன், அப்படி ஒரு எல்லையில் சிக்க விரும்பவில்லை, எண்ணிக்கை முக்கியமாய் இப்போது படவில்லை . தோன்றும் போது எத்தனை பேரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.
பதிவு சரி எனில் மகிழ்ச்சி கொள்வேன்
பதிவு தவறு எனில் திருத்தி கொள்வேன்
முதல் பதிவை படிக்க விரும்பினால் இதோ
உண்மையுடன்
அவனி சிவா

![]() ![]() ![]() ![]() |
7 comments:
- பிரமிக்க வைக்கும் இலக்கிய வரிசைஒவ்வொரு வரை பற்றியும் எவ்வளவு எழுதினாலும் தகும்.
- அருமையான தொகுப்பு! அண்ணன் செங்கோவிக்கு வாழ்த்துக்கள்!
- எவ்வளோ பெரிய லிஸ்ட் ரொம்ப நாளா நோட்டம் விட்ட மாதிரி தெரியுதே
- Nice
- முயற்சியை தொடருங்கள்விஜயின் வேலாயுதம் வெற்றியின் அடையாளம்.
- சரி சரி
தொகுப்பு புதுவிதமாக அருமையாக உள்ளது.செங்காவி
ReplyDeleteஅவர்களிற்க்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கும் .....
நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.
ReplyDelete